பொது இடங்களில் இலவச Wi-Fi யூஸ் பண்ணாதீங்க… சைபர் மோசடிக்கு ஆளாக நேரிடும்
விமான நிலையம், கஃபே அல்லது மாலில் அமர்ந்திருக்கும் போது இலவச வைஃபையைப் பயன்படுத்தும் பழக்கம், நம்மில் பலருக்கு இருக்கலாம். அப்போது மிகவும் கவனமாக இருங்கள். இலவச பொது Wi-Fi வசதியானதாகத் தோன்றலாம், ஆனால் அது உங்களுக்கு மிகவும் ஆபத்தானதாக உருவெடுக்கக் கூடும் என எச்சரிக்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள். பல பொது வைஃபை நெட்வொர்க்குகளில், பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதில்லை. இதனால் ஹேக்கர்கள் மற்றும் மோசடி செய்பவர்களுக்கு நீங்கள் எளிதான இலக்காக மாறக் கூடும். மத்திய அரசு வெளியிட்டுள்ள ஒரு … Read more