அணு ஆயுதத்தை பயன்படுத்த விரும்பவில்லை… ஆனால்… எச்சரிக்கை விடுக்கும் ரஷ்யா..!!
மாஸ்கோ: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 28 நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், ரஷ்ய தாக்குதலால் உக்ரைனின் பல நகரங்கள் அழிந்துள்ளன. ரஷ்யா அணு ஆயுதத் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற ஊகங்கள் போருக்கு மத்தியில் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகில் ஒரு வித பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து என்று டிமிட்ரி பெஸ்கோவ் அளித்துள்ள எச்சரிக்கை மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. விளாடிமிர் புடின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் … Read more