சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா! 2 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பின்னர் உலகம் முழுவதும் பரவியது. முழு அடைப்பு, பயணக்கட்டுப்பாடு, அதிக பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் சீனா கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்தியது. தற்போது டெல்டா மற்றும் ஒமைக்ரான் தொற்று காரணமாக சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 393 பேருக்கு கொரோனா … Read more