எகிப்தில் 3,000 ஆண்டுகள் பழமையான நகரத்தை கண்டு பிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்..!!
எகிப்தின் லக்ஸர் நகரின் மேற்குக் கரையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இங்கு ஒரு சவக் கிடங்கை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது, இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டது நகரத்தின் பெயர் ஏடன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நகரம் சுமார் 3000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. அதன் பெயர் ஏடன். இந்த தொலைந்து போன நகரம் துட்டன் காமனின் (Tooten Khamen) கல்லறைக்குப் பிறகு மிகவும் முக்கியமான … Read more