உக்ரைனில் பரிதாபம்: பிரியும் மகள், கதறும் தந்தை, உலகத்தை உருக வைத்த வீடியோ
பல வாரங்களாக தொடர்ந்துகொண்டிருந்த ரஷ்யா உக்ரைன் இடையிலான உச்சக்கட்ட பதற்றம் நேற்று அடுத்த கட்டத்தை எட்டியது. வியாழனன்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் மீது தேவையற்ற ஒரு தாக்குதலைத் தொடங்கினார். அதிகாலை துவங்கிய இந்த தாக்குதலால் பலர் தங்கள் வீடுகளை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சிலர் தங்கள் குடும்பங்களை பிரிய வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டனர். உக்ரைனிலிருந்து வெளிவரும் புகைப்படங்களிலிருந்தும், அந்த புகைப்படங்களில் இருக்கும் மக்களின் கண்களில் காணப்படும் அச்சத்திலிருந்தும் அங்குள்ள சூழலை நன்றாக … Read more