Russia-Ukraine விவகாரத்தால் உலகம் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது: ஐ.நா
முனிச்: ரஷ்யா உக்ரைன் இடையிலான விவகாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 1990 களில் சோவியத் யூனியன் பிரிந்தபோது இருந்த பதற்றங்களுக்குப் பிறகு, அதே வீரியத்தில், இன்னும் சரியாக சொல்லப்போனால், அதைவிட அதிக வீரியத்திலான கிழக்கு-மேற்கு பதற்றம் தற்போது நிலவி வருகிறது. பனிப்போர் காலத்தை விட இப்போது உலகம் மிகவும் ஆபத்தான இடமாக இருக்கிறது என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். பெரிய வல்லரசுகளுக்கிடையில் ஏற்படும் சிறிய தவறுகளும் தவறான தகவல்தொடர்புகளும் பேரழிவு விளைவுகளை … Read more