Russia Ukraine Crisis: 'சிறப்பு நடவடிக்கை' எடுக்கப்படுவதாக புடின் அறிவிப்பு
டான்பாஸைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை’ எடுக்கப்படுவதாக புடின் அறிவித்துள்ளது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மூன்றாம் உலகப் போர் மூண்டுவிட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் புடினின் நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உக்ரைன் நெருக்கடி குறித்து UNSC அவசரகால அமர்வை நடத்தியது, இதனிடையே, ரஷ்ய அதிபர் புடின் அரசு தொலைக்காட்சியில் தோன்றி, உக்ரேனியப் படைகளை “ஆயுதங்களைக் கீழே போட” வலியுறுத்தும் அதே வேளையில், “டான்பாஸைப் பாதுகாக்க” “சிறப்பு நடவடிக்கைக்கு” அங்கீகாரம் அளித்துள்ளதாக அறிவித்தார். … Read more