Wifi பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை – உங்கள் பேங்க் பேலன்ஸ் காலியாகும்
Central Government Free WiFi Warning : பொது இடங்களில் இலவசமாக கிடைக்கும் வைஃபை சிக்னலை பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளது. இலவச வைஃபை மூலம் இமெயில் பார்ப்பது, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியா கணக்குகளில் லாகின் செய்வது எல்லாம் மிகப்பெரிய ஆபத்தை கொண்டு வரும் என எச்சரிக்கை கொடுத்திருக்கும் மத்திய அரசு இதன் மூலம் உங்கள் வங்கி கணக்குகளின் தரவுகள் களவாடப்பட்டு, பேங்க் பேலன்ஸ் கூட உங்களுக்கு தெரியாமலேயே திருடப்பட்டகூடிய … Read more