வட + தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்!

வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Flipkart Big Billion Days Sale 2025: ரூ.20,000 -க்கு குறைவான விலையில் ஸமார்ட் டிவி வாங்கலாம்

Flipkart Big Billion Days Sale 2025: பிரபல இ காமர்ஸ் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில், Flipkart Big Billion Days Sale 2025 விற்பனை விரைவில் தொடங்க உள்ளது. பிரபலமான இந்த பிளிப்கார்ட் சேலுக்காக வாடிக்கையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பிளிப்கார்ட் விற்பனை தொடங்குவதற்கு முன்னதாகவே, இந்த சேலில் கிடைக்கும் தள்ளுபடி சலுகைகள் பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளன.  Add Zee News as a Preferred Source பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேய்ஸ் சேல் 2025 ஃபிளிப்கார்ட்டின் … Read more

GSTல் மத்திய அரசின் அதிரடி மாற்றம்! இந்த பொருட்களின் விலை பாதியாக குறையும்!

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து அறிவித்தார். அதன்படி, எந்த எந்த பொருட்களின் விலை கூடும் மற்றும் குறையும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

13 வயது சிறுவனிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய அஜித்! காரணம் என்ன?

Ajith Autograph From 13 Year Old Boy : பிரபல நடிகர் அஜித்குமார், 13 வயது சிறுவன் ஒருவனிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சிறுவன் யார் என்பது குறித்தும், அஜித் அவரிடம் ஏன் கையெழுத்து வாங்கினார் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.

பள்ளி மாணவிகளுக்கு குட் நியூஸ்! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government : நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்: முக்கிய வீரர் விலகல்.. பெரும் பின்னடைவு!

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியது. அத்தொடர் 2-2 என சமனில் முடிவடைந்தது. இதையடுத்து இந்திய அணி ஆசிய கோப்பை தொடருக்காக தயராகி வருகிறது. அத்தொடரும் இம்மாதம் 09ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  Add Zee News as a Preferred Source ஆசிய கோப்பை முடிந்த பின்னர் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட இருக்கிறது. இந்த … Read more

மகிழ்ச்சியாக நடனமாடி கொண்டிருந்த நபர்..திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு! வைரல் வீடியோ

Video Man Dies Middle Of Dance Onam Festival : ஓணம் பண்டிகையில், மகிழ்ச்சியாக நடனமாடிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

“பெண்கள் கலாச்சாரத்தை காப்பாற்ற தேவையில்லை” Bad Girl பட இயக்குநர் பரபரப்பு பேச்சு!

Bad Girl Movie : பேட் கேர்ள் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது, இதில் படத்தின் இயக்குநர் வர்ஷா மேடையில் பேசியது வைரலாகி வருகிறது.

TET தேர்வு கட்டாயம்! ஆனால் இவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை!

இனிவரும் காலங்களில் பணியில் உள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற விரும்பினால், அவர்கள் கட்டாயமாக TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அக்சர் படேல் நீக்கம்? டெல்லி அணியின் கேப்டனாகும் சஞ்சு சாம்சன்?

ஐபிஎல் 2025 மெகா ஏலம் முடிந்த பிறகு அனைத்து அணிகளும் மகிழ்ச்சியாக இருந்தனர். தங்களுக்கு வேண்டிய வீரர்களை எடுத்துவிட்டோம் என்று இருந்தாலும், அவர்கள் ஐபிஎல் 2025 சீசனில் சரியாக விளையாடாத போது ஏமாற்றம் அடைந்தனர். பல தரப்பட்ட முடிவுகளுடன் ஐபிஎல் 2025 சீசன் முடிவுக்கு வந்த நிலையில், ஒவ்வொரு அணியும் அடுத்த ஆண்டு மினி ஏலத்தில் யார் யாரை தக்கவைக்கலாம் மற்றும் யார் யாரை கழட்டிவிடலாம் என்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. இந்த சூழலில், டெல்லி … Read more