ரூ. 3201 கோடி முதலீடு… 6250 நபர்களுக்கு வேலை… ஜெர்மனியில் கலக்கிய முதல்வர் ஸ்டாலின்!
TN Government: முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி சுற்றுப்பயணத்தில், மூன்று நிறுவனங்களுடன் ரூ. 3201 கோடி முதலீட்டில், 6250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.