ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி; இனி TET கட்டாயம்… உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

TET Compulsory: ஆசிரியர்கள் தங்களின் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கோபிநாத் போல தொகுப்பாளராகும் பார்த்திபன்! புதிய நிகழ்ச்சியில் அறிமுகம்!

நடிகர் பார்த்திபன் தொகுத்து வழங்கும், பிட்ச் இட் ஆன் – நீங்களும் ஆகலாம் கலாம் கண்டுபிடிப்பாளர்களுக்கான புதுமையான நிகழ்ச்சி! 

அதிக ஊதியம் தருவதாக நம்ப வைத்து தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றுவதா? அன்புமணி ராமதாஸ்!

அதிக ஊதியம் தருவதாக நம்ப வைத்து தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றுவதா? துரோகத்திற்கான பெருந்தண்டனையிலிருந்து திமுக  தப்ப முடியாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.   

பிட்னெஸ் டெஸ்ட்டில் ரோகித் சர்மா.. பாஸ் ஆனாரா? உண்மை என்ன?

அதிரடி தொடக்க வீரரான ரோகித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதையடுத்து இந்தாண்டு மே மாதத்தில் தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்தார். இதனால் இனி அவரை ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பார்க்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டது.  Add Zee News as a Preferred Source இந்த நிலையில், ரோகித் சர்மாவிற்கு யோ – … Read more

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 600 பேர் பலி; 1500 பேர் படுகாயம்

Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 600 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கழுத்தை கவ்விய வீட்டு நாய்… கடித்து குதறிய தெரு நாய்கள் – துடிக்க துடிக்க உயிரிழந்த சிறுவன்

Boy Died Due To Dog Attack: 11 வயது சிறுவனின் கழுத்தை கடித்து, அரை அங்குலத்திற்கு பல் தடத்தை பதித்து வளர்ப்பு நாய் ஒன்று தாக்கியுள்ளது. இச்சம்பவத்தில் அச்சிறுவனம் உயிரிழந்தான்.

மக்களே! இன்று முதல் 5 முக்கிய விஷயங்களில் மாற்றம்! முழு விவரம்!

இன்று முதல் சென்னை மற்றும் தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடிய 5 முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

இனி சின்னசாமி இல்லை! ஆர்சிபி விளையாடப்போகும் 3 மைதானம் இதுதான்!

இந்தியன் பிரீமியர் லீக்கில் கோப்பை வாங்காத அணி என்று விமர்சனத்திற்கு உள்ளாகி வந்த ஆர்சிபி அணி, அதனை 2025 சீசனில் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. 18 ஆண்டுகால தோல்விக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இந்த ஆண்டு தங்களது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் என்றாலும், அதன் வெற்றி பேரணியில் நிகழ்ந்த சம்பவம் சோக நிகழ்வாக மாறியது. வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பெங்களூருவில் நிகழ்ந்த stampede விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். … Read more

இந்தியாவில் F1? நடிகர் அஜித்குமார் சொன்ன முக்கிய தகவல்!

நடிகர் அஜித் தற்போது நடிப்பை ஓரம் தள்ளிவிட்டு கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்று வைரல் ஆகி வருகிறது.

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி! நள்ளிரவு வெளியான முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது சுங்கக்கட்டங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.