ஆசிய கோப்பை: சுப்மன் கில்லை அணியில் சேர்க்க இதுதான் காரணம்.. பகீர் பின்னணி!
2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய டி20 அணியில் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் சேர்க்கப்பட்டதோடு, அவருக்கு துணை கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதம் கிளப்பி உள்ளது. Add Zee News as a Preferred Source இந்த நிலையில், கடந்த வருட ஜூலை மாதத்திற்குப் பிறகு, ஒரு ஆண்டுக்கும் மேல் டி20 போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த வீரரை நேரடியாக அணியில் எடுத்துக் கொண்டு அதன் மேல் துணை கேப்டனாக நியமித்தது … Read more