நலம் காக்கும் ஸ்டாலின் : இலவச மருத்துவ சிகிச்சை! பொது மக்களின் ரியாக்ஷன்
Nalam Kaakkum Stalin : நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களுக்கு கிடைக்கும் இலவச சிகிச்சைகள் என்ன?, பொதுமக்களின் ரியாக்ஷன் என்ன? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Nalam Kaakkum Stalin : நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களுக்கு கிடைக்கும் இலவச சிகிச்சைகள் என்ன?, பொதுமக்களின் ரியாக்ஷன் என்ன? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Cricket Records : கிரிக்கெட்டில் ஏராளமான அதிசயங்களும், சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அதில் ஒன்று தான் ஒரு ஓவரில் 77 ரன்கள் அடிக்கப்பட்ட அதிசய நிகழ்வும். 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி, நியூசிலாந்தில் நடந்த ஒரு முதல் தரப் போட்டியில், ஒரு ஓவரில் 77 ரன்கள் அடிக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க சம்பவம், இன்றும் கிரிக்கெட் ரசிகர்களால் வியப்புடன் பேசப்படுகிறது. இது ஒரு வீரரின் துரதிர்ஷ்டவசமான பந்துவீச்சு, எதிரணி வீரரின் அபார பேட்டிங் … Read more
SC Judge Grateful to stray dogs: தெரு நாய் வழக்கால் உலகம் முழுவதும் பிரபலமானார் உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத். “நாய்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என நகைச்சுவையுடன் அவர் கூறியதால் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
பீபிள் மீடியா பேக்டரி தயாரிப்பில் கார்த்திக் கட்டம்னேனி இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் “மிராய்” இம்மாதம் திரைக்கு வர உள்ளது. சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Flipkart Big Billion Days Sale 2025: பிரபல இ காமர்ஸ் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில், Flipkart Big Billion Days Sale 2025 விற்பனை விரைவில் தொடங்க உள்ளது. பிரபலமான இந்த பிளிப்கார்ட் சேலுக்காக வாடிக்கையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பிளிப்கார்ட் விற்பனை தொடங்குவதற்கு முன்னதாகவே, இந்த சேலில் கிடைக்கும் தள்ளுபடி சலுகைகள் பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளன. Add Zee News as a Preferred Source பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேய்ஸ் சேல் 2025 ஃபிளிப்கார்ட்டின் … Read more
பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து அறிவித்தார். அதன்படி, எந்த எந்த பொருட்களின் விலை கூடும் மற்றும் குறையும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Ajith Autograph From 13 Year Old Boy : பிரபல நடிகர் அஜித்குமார், 13 வயது சிறுவன் ஒருவனிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சிறுவன் யார் என்பது குறித்தும், அஜித் அவரிடம் ஏன் கையெழுத்து வாங்கினார் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.
Tamil Nadu Government : நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியது. அத்தொடர் 2-2 என சமனில் முடிவடைந்தது. இதையடுத்து இந்திய அணி ஆசிய கோப்பை தொடருக்காக தயராகி வருகிறது. அத்தொடரும் இம்மாதம் 09ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. Add Zee News as a Preferred Source ஆசிய கோப்பை முடிந்த பின்னர் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட இருக்கிறது. இந்த … Read more