மகிழ்ச்சியாக நடனமாடி கொண்டிருந்த நபர்..திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு! வைரல் வீடியோ
Video Man Dies Middle Of Dance Onam Festival : ஓணம் பண்டிகையில், மகிழ்ச்சியாக நடனமாடிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.