பட்டாவில் பெயர் சேர்க்க லட்சக்கணக்கில் லஞ்சம்: தாசில்தார், துணை வட்டாட்சியர், விஏஓ மீது பரபரப்பு புகார்
தாசில்தார், துணை வட்டாட்சியர், விஏஓ ஆகியோர் பட்டாவில் பெயர் சேர்க்க லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குகிறார்கள் என காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர் ஒருவர் அவர்கள் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை பற்றி இந்த பதிவில் காணலாம்.