பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்! ஒரு ரூபாய்க்கு 4ஜி சேவை
BSNL Freedom Plan : பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தனது ஒரு ரூபாய் விலையுள்ள ‘சுதந்திர திட்டத்தை’ மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. ஆகஸ்ட் 1 அன்று ஒரு ரூபாய் என்ற பெயரளவிலான விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம், புதிய வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்களுக்கு இலவசமாக 4G சேவைகளை வழங்குகிறது. முதலில் ஆகஸ்ட் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த … Read more