IND vs NZ : இரண்டாவது டெஸ்டில் செக்மேட் நாளை எதிர்கொள்ளப்போகும் இந்தியா

IND vs NZ, Test match update Tamil | இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் புனே டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 301 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. கைவசம் இன்னும் 5 விக்கெட்டுகள் உள்ளன. நாளை மூன்றாவது நாள் ஆட்டத்தை அந்த அணி தொடர்ந்து ஆட இருக்கிறது. நியூசிலாந்து அணி முடிந்தளவுக்கு அதிகபட்ச ஸ்கோரை இந்திய அணிக்கு வெற்றி … Read more

அது முறையான ஆவணம் அல்ல.. இனி ஆதார் அட்டை இதற்கு பயன்படாது -உச்சநீதிமன்றம் அதிரடி

Aadhaar Card Latest News In Tamil: ஆதார் அட்டை பிறந்த தேதிக்கான அதிகாரப்பூர்வ ஆதாரமாக பயன்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த முக்கியமான இன்ஃபர்மேஷன் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். 

மிருணாள் தாகூரின் முதல் தமிழ் படம்! ஹீரோவாக 49 வயது டாப் நடிகர்..யார் தெரியுமா?

Latest News Mrunal Thakur Tamil Movie : தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகையாக வலம் வரும் மிருணாள் தாகூர், முதன் முறையாக தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அதில் ஹீரோ யார்? அவர் நடிக்க இருப்பது எந்த படம்?   

ஆதார் இணைத்தால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை கிடைக்கும் – எப்படி?

Free Medical Treatment | முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்ட எண்ணுடன் ஆதார் எண் இணைத்தால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை கிடைக்கும்.

எக்ஸாம் எழுத போக முடியாது என முரண்டு பிடிக்கும் ரத்னா! அண்ணா சீரியல் அப்டேட்!

Anna Serial Today Episode: ரத்னாவுக்காக தங்கைகளுடன் சென்னை கிளம்பிய ஷண்முகம், சௌந்தரபாண்டி செய்ய போகும் சூழ்ச்சி என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்  

33,000 காலிப் பணியிடங்கள், சம்பள உயர்வு… கிரீன் சிக்னல் கொடுப்பாரா அமைச்சர் செந்தில் பாலாஜி

TNEB, Senthil Balaji | மின்சார துறையில் 33 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சம்பள உயர்வு கொடுக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

ஆன்லைன் மோசடியை தவிர்க்க உதவும் வாட்ஸ்அப்! பாதுகாப்பை பலப்படுத்தும் புதிய அம்சம் அப்டேட்!

Whatsapp Latest Updates : வாட்ஸ்அப்பில் பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு புதிய அம்சம் அறிமுகமாகிறது. கூடுதலாக ஒரு பாதுகாப்பு அடுக்கு வழங்கும் இந்த புதிய அம்சத்தின் மூலம், பயனர்கள் வாட்ஸ்அப்பில் உள்ள எந்த இணைப்பு தொடர்பான தகவலையும் பெற முடியும். வாட்ஸ்அப் தனது தளத்தில் புதிய இணைப்பு தேடல் அம்சத்தை சேர்க்க தயாராகி வருகிறது. இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், ஃபார்வர்ட் செய்தியில் உள்ள இணைப்பின் நம்பகத்தன்மையை கூகுளில் சரிபார்க்க முடியும். இதன் மூலம் ஆன்லைன் மோசடியை … Read more

“பிக்பாஸ் 8 டைட்டில் வின்னராக ‘இவருக்கு’ வாய்ப்பு இருக்கு..” எவிக்ட் ஆன ரவீந்திர் பேட்டி!

Bigg Boss 8 Tami Title Winner Prediction : பிக்பாஸ் 8 நிகழ்ச்சி பரபரப்பாக நடைப்பெற்று வரும் நிலையில், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளராக எவிக்ட் செய்யப்பட்டு வருகின்றனர்.

மத்திய அரசு வழங்கும் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை! விண்ணப்பிப்பது எப்படி?

Ayushman Bharat Health Card: மத்திய அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவக் காப்பீட்டை வழங்குகிறது. இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.  

போலிஸிடம் இருந்து தப்பிக்க மயங்கி விழுந்து நடிக்கும் ஐஸ்வர்யா! கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்!

Karthigai Deepam Latest Episode: கைதாகும் கார்த்திக்.. தப்பிக்கும் ஐஸ்வர்யா, எதிர்பாராத ட்விஸ்டுகள் – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்