கனமழையால் கட்டடம் இடிந்து விபத்து – உள்ளே சிக்கிய 17 பேர்… ஒருவர் பலி? – பெங்களூருவில் பரபரப்பு

Bangalore Building Collapse: பெங்களூருவில் கனமழை காரணமாக கட்டுமான பணி நடந்துவந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 15க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

IND vs NZ: 300 அடிச்சாலும் வெளியே தான்; சர்ஃபராஸ் கானுக்கு அடுத்து வாய்ப்பில்லை – காரணம் என்ன?

India vs New Zealand 2nd Test, Sarfaraz Khan: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் அக். 26ஆம் தேதி புனேவில் நடைபெற இருக்கிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. சுமார் 36 ஆண்டுகளுக்கு பின்னர் நியூசிலாந்து அணியிடம், தனது சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.  இந்த தோல்வியினால் இந்திய அணி உடனடியாக உஷாராக … Read more

பிரமாண்டமாக நடைபெற்ற ஹிப் ஹாப் ஆதி இசை நிகழ்ச்சி! எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் தெரியுமா?

சென்னையில் Torque Entertainments -ன் ‘Return of the Dragon – Home Edition’ music concert- ல் சாதனை படைத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி. எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் நடைபெற்றுள்ளது.  

அமரன் டிரைலர் to கங்குவா பாடல் ரிலீஸ்..இந்த வார தமிழ் சினிமா அப்டேட்ஸ்!! லிஸ்டு பெருசு..

Latest News This Week Tamil Cinema Updates : இந்த வாரம், தமிழ் திரையுலகில் வர இருக்கும் படங்களின் அப்டேட்டுகளை இங்கு பார்க்கலாமா?  

வாத்தி CoMing ஒத்து! மாஸ் காட்டிய விஜய் கட்சியினர்! அனல் பறக்கும் தவெக!

வேலூரில் தமிழக வெற்றி கழகம் கட்சியின், வேலூர் சட்டமன்ற தொகுதியின் புதிய அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்று விழா மாசாக திறக்கப்பட்டது. விஜய் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

BRICS Summit 2024: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி, 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஜின்பிங்குடன் சந்திப்பு சாத்தியமா?

BRICS Summit 2024: கசானில் நடைபெறும் 16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இரண்டு நாள் பயணமாக ரஷ்யாவுக்கு புறப்பட்டார். அங்கு அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் பிற உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“கங்குவா படத்தில் குறையே இல்லை!” படம் பார்த்தவர் சொன்ன விமர்சனம்!

Kanguva Movie Review By Siva And KE Gnanavel Raja  : சூர்யா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் கங்குவா திரைப்படம் எப்படியிருக்கிறது என்பது குறித்த விமர்சனம் தற்போது வெளியாகி இருக்கிறது.   

திரும்பி வந்துட்டேனு சொல்லு! இந்திய அணியில் மீண்டும் இணைந்த முக்கிய வீரர்!

அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு முகமது ஷமி இந்தியாவுக்காக எந்த ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் உடற்தகுதி குறித்தான கவலை இந்திய ரசிகர்களுக்கு தற்போது அதிகமாகி உள்ளது. கடந்த ஆண்டு 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு காயம் காரணமாக எந்த ஒரு போட்டியிலும் ஷமி விளையாடவில்லை. இப்போது தனது காயம் குறித்து ஒரு முக்கிய அப்டேட்டை வழங்கியுள்ளார், … Read more

ராகுல், கில் வேண்டவே வேண்டாம் – நம்பர் 3இல் இவரை இறக்கணும்… இந்திய பேட்டிங் பலமாகும்

India National Cricket Team: இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த பின்னர் பெரும் அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளது. வரும் 24ஆம் தேதி புனேவில் நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (India vs New Zealand 2nd Test) இந்திய அணி என்னென்ன மாற்றங்களை செய்ய உள்ளது, ரோஹித் – கம்பீர் கேஎல் ராகுல், சிராஜை தூக்கிவீசுவார்களா, அரவணைத்து மேலும் ஒரு வாய்ப்பை கொடுக்கப்போகிறார்களா என ரசிகர்கள் அனைவரும் … Read more

பெரிதாக பில்ட்-அப் கொடுத்த சிம்பு..இந்த படத்திற்குதான்!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Actor Silambarasan TR New Movie Announcement : நடிகர் சிலம்பரசன், நேற்றைக்கு முன் தினம் புது படத்தின் ப்ராஜெக்டை கூறுவதாக அறிவித்திருந்த நிலையில் இன்று சரியாக 6:06 மணிக்கு அந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.