பிக்பாஸ் 8: அர்னவ் எவிக்ஷன்..கதறியழுத அன்ஷிதா-கடுப்பான விஜய் சேதுபதி..என்னாச்சு?

Bigg Boss 8 Tamil Arnav Eviction Vijay Sethupathi Contemns : பிக்பாஸ் 8 நிகழ்ச்சி இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆரம்பித்ததை தொடர்ந்து, இதிலிருந்து இரண்டாவது ஆளாக எவிக்ட் ஆனார், அர்னவ். இவர் நேற்று மேடையில் பேசிய விஷயங்கள் விஜய் சேதுபதியின் கண்டனங்களுக்கு உள்ளானது.   

IND vs NZ: சிராஜ்க்கு பதில் ஆகாஷ் தீப்! 2வது டெஸ்டில் வரும் அதிரடி மாற்றங்கள்!

India vs New Zealand: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று தோல்வி அடைந்தது. முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தது. பிறகு இரண்டாவது இன்னிங்சில் 462 ரன்கள் அடித்த போதிலும் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் 2வது போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் … Read more

உதயநிதி ஸ்டாலின் முதல்வரானலும் எங்களுக்கு கவலை இல்லை – திண்டுக்கல் சீனிவாசன்!

உதய நிதி ஸ்டாலின் துணை முதல்வர் மட்டுமல்ல, முதல்வரானலும் எங்களுக்கு கவலை இல்லை, அதைப்பற்றி வருத்தப்பட வேண்டியவர்கள் திமுகவினர் மற்றும் திமுக மூத்த தலைவர்கள் தான் – திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு.  

Wayanad by-election: யார் இந்த நவ்யா ஹரிதாஸ்? பிரியங்காவை தோற்கடிக்க பாஜக புதிய யுக்தி!

Navya Haridas: வயநாடு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பிரியங்கா காந்திக்கு எதிராக பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிட உள்ளார். அவரை பற்றிய கூடுதல் விவரங்கள்.  

Savukku Shankar | என்னை போலி என்கவுண்டர் செய்ய காவல்துறை திட்டம் – சவுக்கு சங்கர்

Savukku Shankar | சவுக்கு சங்கர் எக்ஸ் பக்கத்தில் எழுதியிருக்கும் பதிவில், தன்னை போலி என்கவுண்டரில் கொல்ல காவல்துறை சதித்திட்டம் தீட்டி வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

விஜய் சேதுபதி வெளியிட்ட புதிய வெப் சீரிஸ்! விரைவில் ZEE5ல் வெளியாகிறது!

90களின் புராணத் திரில்லர் சீரிஸான மர்மதேசம் மூலம் புகழ் பெற்ற, இயக்குநர் நாகா இயக்கத்தில், ZEE5 ஒரிஜினல் ‘ஐந்தாம் வேதம்’ அக்டோபர் 25 முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.  

Rohit Sharma | ரிஷப், சர்பிராஸ் கானுக்கு குட் நியூஸ் கொடுக்க கேப்டன் ரோகித்! ரசிகர்கள் செம ஹேப்பி

Rohit Sharma News Tamil | பெங்களுரு டெஸ்ட் மேட்ச் தோல்விக்கு காரணம் முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல்அவுட்டானது தான் காரணம் என கேப்டன் ரோகித் சர்மா வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். பெங்களூரு டெஸ்ட் தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், டாஸ் வெற்றி பெற்று பேட்டிங் எடுத்தது நான் செய்த மிகப்பெரிய தவறு என்று கூறினார். சூழ்நிலையை சரியாக நான் கணிக்கவில்லை, இருந்தாலும் 46 ரன்களுக்கு ஆல்அவுட்டாவோம் என நினைக்கவே இல்லை என்றும் என்றும் … Read more

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் டி.ஆர்.பி ரேட்டிங் எவ்வளவு தெரியுமா?

Bigg Boss 8 Tamil TRP Rating :  இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கிய பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் டி.ஆர்.பி ரேட்டிங்கை இங்கு பார்ப்போம். 

Ration shop | ரேஷன் கடை மீது புகார் அளிக்க இந்த எண்ணுக்கு SMS தட்டிவிடுங்க

Ration shop complaint, Tamil Nadu | ரேஷன் கடையில் பொருள் இருந்தும் உங்களுக்கு தரப்படவில்லை என்றால் ஒரே ஒரு எஸ்எம்ஸ் மூலம் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வைக்கலாம்.

CRPF பள்ளி அருகே… பயங்கர சத்தத்துடன் வெடித்த மர்ம பொருள்… டெல்லியில் பரபரப்பு

Delhi Explosion: டெல்லி சிஆர்பிஎஃப் பள்ளி அருகே மர்ம பொருள் வெடித்ததில் சுற்றுவட்டாரப்பகுதிகள் சற்று சேதம் அடைந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.