ரேஷன் கார்டுதாரர்களுக்கு அமைச்சர் கொடுத்த குட்நியூஸ்..! அவசரப்படாதீங்க

Ration card | ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு இருப்பு இல்லை என செய்தி வெளியான நிலையில், அதற்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தலைவர் சின்வார் உயிரிழந்தது எப்படி…? விரலை வெட்டி டிஎன்ஏ டெஸ்ட் – பரபரப்பு தகவல்கள்!

Hamas Leader Yahya Sinwar Death: ஹமாஸ் பயங்கரவாத குழுவின் தலைவர் யாஹ்யா சின்வார் உயிரிழந்தது எப்படி என்பது குறித்தும், அவருக்கு என்ன ஆனது என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தீபாவளிக்கு 4 நாள் லீவு… குஷியில் மாணவர்கள், அரசு அலுவலர்கள் – வந்தாச்சு உத்தரவு

Extra Holiday For Diwali: தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி அன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கவின் நடித்த ப்ளடி பெக்கர் படத்தின் டிரைலர் எப்படி? ரசிகர்கள் ரியாக்ஷன்..

Bloody Beggar Trailer : நடிகர் கவின் நடிப்பில் இந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ப்ளடி பெக்கர்’. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் இவன்ட் நடைபெற்றது. 

'நீங்க வந்தா மட்டும் போதும்…' பிசிசிஐக்கு புது ஐடியாவை கொடுத்த பாகிஸ்தான் – திட்டம் கைக்கொடுக்குமா?

India National Cricket Team: இந்தியா – பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட்டில் மோதிக்கொள்வது எப்போதும் பரபரப்பான ஒன்றுதான். ஆனால் தற்போது இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகளை பார்க்க ரசிகர்கள் தவம் கிடக்க வேண்டியதாகிவிட்டது. 2008ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்தியா பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை நிறுத்திவிட்டது. ஐபிஎல் போட்டிகளிலும் அதன்பின்னர் பாகிஸ்தான் வீரர்கள் கலந்துகொள்ளவில்லை. 2012-13 காலகட்டங்களில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி (Team Pakistan) சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன்பின் பாகிஸ்தான் அணியும் … Read more

அஜித்தின் பாராட்டால் அசந்து போன சிவகார்த்திகேயன்! என்ன சொன்னார் தெரியுமா?

Amaran Audio Launch Sivakarthikeyan About Ajith Kumar : அமரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று நடந்தது. இதில் படக்குழுவினர் உள்பட பல்வேறு பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

கனமழை! விழுப்புரத்தில் பள்ளிகளுக்கும், புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Puducherry Schools Colleges Holiday: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

திராவிட நல் திருநாடு… 'இது தற்செயலானது என தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?' ஆளுநருக்கு ஸ்டாலின் பதிலடி

Tamil Nadu Latest News: தமிழ்த்தாய் வாழ்த்தில் குறிப்பிட்ட வரியைப் பாடாமல் விட்டதற்கு, தனது கடும் கண்டனத்திற்குப் பதிலளித்துள்ள ஆளுநருக்குச் சில கேள்விகளை எழுப்புவதாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்! தீபாவளிக்கு பின் டாஸ்மாக்கில் மிகப்பெரிய மாற்றம்

Tasmac New Rules : தீபாவளி பண்டிகை முடிந்ததும் குடிமகன்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் விதமாக டாஸ்மாக்கில் மிகப்பெரிய மாற்றம் நடக்க இருக்கிறது. 

மிகப்பெரும் சோகம்! மனைவி இறந்ததால், அப்பா, மகள், மகன் 3 பேர் தூக்கிட்டு தற்கொலை!

Chennai Latest Crime News: மனைவி இறந்த துக்கத்தில் கணவர், தாய் இறந்த சோகத்தில் மகள் மற்றும் மகன் தூக்கிட்டு தற்கொலை.