பெங்களூரு டெஸ்டில் இந்திய அணிக்கு சகுணமே சரியில்லை, 2 விக்கெட் இப்படியா விழும்

India New Zealand Test Cricket News Tamil : இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான விளையாடும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் பெங்களூருவில் நடக்கிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி படுமோசமாக பேட்டிங் ஆடி 46 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அட்டகாசமாக பந்துவீசிய நியூசிலாந்து அணியில் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் 4 விக்கெட்டுகளையும் அள்ளினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி அற்புதமாக பேட்டிங்கும் செய்தது. அந்த அணியில் டாப் ஆர்டர் … Read more

ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

Supreme Court vs Isha: இரு பெண்களும் சுதந்திரமாக அங்கு வசிக்கின்றனர். ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான ஆட்கொணர்வு மனு வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்.

‘ஐந்தாம் வேதம்’ தொடரின் டிரெய்லர் ரிலீஸ்! நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்..

Aintham Vedham Series Trailer Relased By Actor Vijay Sethupathi : ஐந்தாவது வேதத்தின் ரகசியங்களை அறிந்து கொள்ளுங்கள் !! இதோ ZEE5 மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் பரபரப்பான டிரெய்லரை வெளியிட்டுள்ளது!

தீபாவளி விடுமுறை : போனஸ் லீவு அறிவிக்குமா தமிழக அரசு? ஊழியர்கள் எதிர்பார்ப்பு

Tamil Nadu Diwali Holidays : தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு போனஸ் லீவு கொடுக்குமா என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் உத்தரவு வந்தாச்சு

State Government Employees DA Hike News: அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 50 சதவீதமாக உள்ள அகவிலை படியை 53 சதவீதமாக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

இந்த திட்டம் வந்தால் கரண்ட் பில் ஷாக்கடிக்காது – ஸ்மார்ட் மீட்டர் எப்போது வரும்?

Electricity News Tamilnadu : ஸ்மார்ட் மீட்டர்கள் வீடுகளுக்கு பொருத்தும் பணிகள் தமிழ்நாட்டில் எப்போது நிறைவடையும் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது.

ஒரு குவாட்டரின் விலை ரூ.99… சொன்னதை செய்யும் மாநில அரசு!

99 Rupees Quarter Alcohol: தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல் 99 ரூபாய்க்கு குவாட்டர் மதுபான பாட்டிலை சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு இம்மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. 

சுள்ளான்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து தங்களை எம்ஜிஆர் என்கிறார்கள்… விஜய்யை டார்கெட் செய்யும் அதிமுக!

Tamil Nadu Latest News Updates: இன்றைக்கு சுள்ளான்கள் எல்லாம் அரசியலுக்கு வந்துகொண்டு அடுத்த எம்ஜிஆர் நான்தான் என்கின்றனர், நான்தான் முதல்வர் என்கிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி உள்ளார். 

சமந்தா கர்ப்பம்…நாகார்ஜுனா குடும்பம் செம ஹேப்பி! என்ன நடக்குது?

Samantha Pregnant : சமந்தா கர்ப்பமாகியிருப்பதால், நாகார்ஜுனாவின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்த  முழு தகவலை, இங்கு பார்ப்போம். 

இந்திய அணியை தூக்கிச் சாப்பிட்ட வில் ஓ ரூர்க்… ஐபிஎல் ஏலத்தில் இந்த 3 அணிகள் கொக்கி போடும்!

IPL Mega Auction 2025: ஐபிஎல் மெகா ஏலம் குறித்த விதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டது. அக். 31ஆம் தேதிக்குள் 10 அணிகளும் தாங்கள் யாரை மெகா ஏலத்திற்கு முன் தக்கவைக்கிறோம் என்ற பட்டியலை அறிவிக்க வேண்டும். அதில், யார் யாரை எந்தெந்த தொகையில் அணிகள் தக்கவைக்கிறது என்பதை அறியவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இன்னும் 13 நாள்களே உள்ளது என்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பும் உச்சத்தை நெருங்கி வருகிறது.  ஐபிஎல் தக்கவைப்பு ஒருபுறம் இருக்க ஐபிஎல் மெகா ஏலம் … Read more