பிரதமர் மோடிக்கு மாற்று சக்தி ராகுல் காந்திதான் – துரை வைகோ!

தமிழகத்தில் பூரண மது விலக்கு என்பது தான் மதிமுக கொள்கை. போதை பொருள் நுழைவு வாயிலாக குஜராத் மாநிலம் உள்ளது – மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. பேட்டி.  

10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் வரவிருக்கும் 5ஜி போன்! சந்தையை கலக்கும் 2 நிறுவனங்கள்!

இந்தியாவில் 10,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. சிப்செட் உற்பத்தியாளர் Qualcomm மற்றும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான Xiaomi இணைந்து இந்த போனை களம் இறக்கியுள்ளன.  India Mobile Congress 2024 இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024 நிகழ்ச்சியில் பேசிய Qualcomm India தலைவர் Savi Soin, இரு நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ், நிறுவனம் Xiaomi தொலைபேசிகளுக்கு Snapdragon 4S Gen 2 செயலியை வழங்கும் என்று தெரிவித்தார். இந்த தொழில்நுட்பம் பின்னர் மற்ற நிறுவனங்களுக்கும் … Read more

Sanju Samson: டி20யில் சதம் அடித்த பிறகு சஞ்சு சாம்சன் எடுத்த முக்கிய முடிவு!

சஞ்சு சாம்சன் நீண்ட நாட்களாக இந்திய அணியில் இருந்தாலும் அவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. தோனிக்கு பிறகு ரிஷப் பந்த் விக்கெட் கீப்பர் பேட்டர் இடத்தை பிடித்ததால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவ்வப்போது சில தொடர்களில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அதில் தனது திறமையை காட்டி வருகிறார். கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த சஞ்சு சாம்சன், சமீபத்தில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சதம் அடித்து அசத்தி இருந்தார். … Read more

நாளை அதிக மழை வருமா? வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்!

Chennai Rain: வடகிழக்கு பருவ மழை நேற்று முதல் தொடர்ந்து பெய்து வந்த நிலையில், இன்று காலை முதல் படிப்படியாக குறைந்துள்ளது. இதனால் எதிர்பார்க்கப்பட்ட அதிக மழை பெய்யவில்லை.  

IND vs NZ: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்! இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று முதல் தொடங்குகிறது. இதற்கான பயிற்சியை கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்தியா தொடங்கியது. சமீபத்தில் நடந்து முடிந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்த வெற்றியுடன் நியூசிலாந்து தொடரை எதிர்கொள்கிறது. இந்த அணியில் யாஷ் தயாளுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முதல் … Read more

கோவை வாகன ஓட்டிகள் கவனத்திற்கு! புதிய வண்ண கம்பங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

கோவையில் பாலங்களுக்கு அடியில் வாகனங்கள் செல்லலாமா வேண்டாமா? என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் மூன்று வண்ண கம்பங்கள் அனைத்து இடங்களிலும் நடப்பட்டுள்ளன.  

புது தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் ஆப்பிள் ஐபேட்! ஐபாடில் செயற்கை நுண்ணறிவையும் பயன்படுத்த ரெடியா?

புதிய தலைமுறை iPad Mini சாதனம் A17 Pro செயலிகளுடன் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 15 ப்ரோ தொடரிலிருந்து சிப்செட்டைச் சேர்ப்பதற்கான காரணம், பேட்களை AI நுண்ணறிவுடன் இணைந்து செயல்படுவதற்கு தயார்படுத்துவதா என்ற கேள்வியும் எழுகிறது.  ஐபாட் ஆப்பிள் பென்சில் ப்ரோவை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. iPad Mini விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் சமீபத்திய iPad Mini வடிவமைப்பு, இதற்கு முந்தைய ஐபாட் போலவே அதிக அளவில் உள்ளது. ஆப்பிள் பென்சில் ப்ரோவிற்கான சார்ஜிங் ஸ்டேஷன் கூடுதலாகக் … Read more

முகமது ஷமிக்கு மீண்டும் காயம்! இனி கிரிக்கெட் விளையாடுவது கஷ்டம்?

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதால் சர்வதேச அணிக்கு திரும்புவது இன்னும் தாமதமாகலாம் என்று சமீபத்தில் செய்திகள் வெளியானது. இதனை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா உறுதிப்படுத்தினார். முகமது ஷமி கடைசியாக 2023 உலக கோப்பையில் விளையாடினார். அதன் பிறகு எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்த ஆண்டு பிப்ரவரியில் அவரது வலது குதிகால் தசைநார் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் பயிற்சியில் ஈடுபட … Read more

யூடியூபில் டைம் செட் செய்வது எப்படி? Youtube அறிமுகப்படுத்தும் சூப்பர் அம்சங்கள்!

யூடியூப் பிரியர்களுக்கு முக்கியமான செய்தி. யூடியூப் ஸ்லீப் டைமர் (YouTube Sleep Timer) என்ற மற்றொரு சுவாரஸ்யமான அம்சத்தை யூடியூப் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஓடிக் கொண்டிருக்கும் வீடியோக்கள், சில நேரம் கழித்து தானாக இடைநிறுத்துவதற்கு தேவையான டைமரை அமைக்க உதவும் இந்த புதிய அம்சத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. யூடியூப் அறிவிப்பு மொபைல் டிவி, யூடியூப் மியூசிக், இணையம் முழுவதும் பார்வை மற்றும் உருவாக்க அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இரண்டு டஜன் புதுப்பிப்புகளை YouTube வெளியிட்டுள்ளது. இந்த புதுப்பிப்புகளில், லேண்ட்ஸ்கேப் பயன்முறையில் … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் என்னிடம் எதுவும் இதுவரை கூறவில்லை – சமீர் ரிஸ்வி

Chennai Super Kings News Tamil Latest : ஐபிஎல் 2025 தொடருக்கு முன் மொத்தம் உள்ள 10 அணிகளும் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். ஆர்டிஎம் மூலம் 2 பிளேயர்களை ரீட்டெயின் செய்து கொள்ளவும் ஐபிஎல் நிர்வாகம், அனைத்து அணிகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விரைவில் ஒவ்வொரு ஐபிஎல் அணியிலும் தக்க வைத்த பிளேயர்கள் லிஸ்ட்டை ஐபிஎல் நிர்வாகத்திடம் ஒப்படைக்கிறது. அப்போது, எந்தெந்த பிளேயர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரம் தெரியவரும். குறிப்பாக, மும்பை … Read more