சிஎஸ்கேவின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்! பிராவோ இடத்திற்கு சரியானவர்!
ஐபிஎல் 2024ல் சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன் பிராவோவை தங்கள் அணியின் மெண்டராக நியமித்துள்ளது. கடந்த ஆண்டு வரை கவுதம் கம்பீர் கொல்கத்தா அணியின் மெண்டராக இருந்தார், தற்போது இந்திய அணிக்கு பயிற்சியாளராக மாறி உள்ளார். கடந்த மாதம் செப்டம்பர் 26ம் தேதி பிராவோ அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் … Read more