2024-ல் வெளியான டாப் 5 தமிழ் திரைப்படங்கள்! முதல் இடத்தில் யார் தெரியுமா?

Top 5 Tamil Hit Movies 2024 : இந்த ஆண்டில், தமிழ் திரையுலகில் எதிர்பார்த்தை விட நிறைய படங்கள் வெளியாகின. ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?   

கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதனை மறக்காதீங்க!

தமிழகத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் அனைத்து சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில் அக்டோபர் 26ம் தேதி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு எதிராக விளையாடப்போகும் ருதுராஜ்! ரோஹித் சர்மாவுடன் மோதல்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது, மொத்தம் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக விளையாடப்பட உள்ளது.  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இறுதி போட்டிக்கு தகுதி பெற இந்த தொடரில் இந்திய அணிக்கு வெற்றி அவசியம்.  எனவே இந்த தொடருக்கு முன்பு சில கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளது. வழக்கமாக இது போன்ற பெரிய தொடர் நடைபெறுவதற்கு முன்பு இந்திய அணியின் வீரர்கள் சில உள்ளூர் போட்டிகளில் … Read more

வேட்டையன் படத்தின் வசூல் வேட்டை! சென்னையில் மட்டும் இத்தனை கோடியா?

Vettaiyan Box Office Collection Day 4 Chennai : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேட்டையன் படத்தின் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.   

சல்மான் கானுக்கு உதவினால் கொல்லப்படுவார்கள்! மிரட்டும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்!

சல்மான் கானுக்கு உதவினால் கொல்லப்படுவார்கள்! மிரட்டும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்!

மழை தொடங்கும் முன்பு வீட்டில் இந்த பொருட்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்!

Rain Update: தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், மக்கள் கவனமுடன் இருக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.  

மீண்டும் கேப்டனாகும் ரோஹித்? – இப்போதே மும்பை அணி கொடுத்த பெரிய சிக்னல்!

Mumbai Indians, IPL 2025: ஐபிஎல் 2025 சீசனை கிரிக்கெட் உலகமே எதிர்நோக்கி காத்திருக்கிறது. தோனி மீண்டும் ஒருமுறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸியை அணிந்துகொண்டு மைதானத்தில் என்ட்ரி கொடுக்க அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, 2025 சீசனுக்கு முன் ஐபிஎல் மெகா ஏலமும் (IPL 2025 Mega Auction) நடைபெற இருப்பதால், 10 அணிகளும் கடந்த சீசனில் இருந்து பல மாற்றங்களை எதிர்கொள்ள இருக்கிறது.  அணிகள் 6 வீரர்களை ஏலத்திற்கு முன்னரும் தக்கவைக்கலாம்,  ஏலத்தில் RTM … Read more

முதலீடு செய்தா நல்ல லாபம் கிடைக்குமா? ஐடியா கொடுக்க இந்த செயலிகள் இருக்க கவலையேன்?

பணம் சம்பாதிப்பதற்கு விழி பிதுங்கும் நிலையில், வருமானத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வதும் அதில் இருந்து கிடைக்கும் லாபம் அதிகமாக இருப்பதை உறுதிப்படுத்துவதும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானதாக மாறிவிட்டது. 21 ஆம் நூற்றாண்டில் இருக்கும் நமக்கு முதலீடு செய்வது என்பது சிரமம் என்றாலும், செய்யும் சிறிய முதலீட்டையும் புத்திசாலித்தனமாக செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், தொழில்நுட்ப புரட்சி, முதலீட்டு யோசனைகளை சொல்வதிலும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை எளிதாகக் கண்காணிக்கலாம், பங்குச் … Read more

ஏலியன்கள் இருப்பது உண்மை தான்… ஆதாரங்கள் விரைவில்! நாசாவுடன் பணியாற்றியவர் தகவல்!

Proof Of Aliens Existance  : புத்திசாலியான வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான சான்றுகளை பூமியில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் கண்டறிந்துள்ளதாகவும், இன்னும் ஒரு மாதத்திற்குள் ஆதாரங்கள் வெளியிடப்படும் என்றும் நாசாவுடன் தொடர்புடைய திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் உறுதியளித்துள்ளார். சைமன் ஹாலண்ட் & வேற்றுகிரகவாசி திரைப்படத் தயாரிப்பாளர் சைமன் ஹாலண்ட், பிபிசி மற்றும் நாசா நிதியுதவி திட்டங்களுக்கான ஆவணப்படங்களில் பணிபுரிந்தவர். இவர், ஏலியன்கள் தொடர்பாக வெளியிட்ட தகவல்கள் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டத்தில், வேற்று கிரக … Read more

சென்னைக்கு ரெட் அலர்ட்… இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை – வானிலை மையம் கனமழை வார்னிங்

Red Alert For Chennai: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வரும் அக். 16ஆம் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.