மும்பை இந்தியன்ஸ் அணியில் அந்த 1 இடத்திற்கு தான் பிரச்னை – யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

Mumbai Indians Potential Retetions: தற்போதைய இந்திய கிரிக்கெட் வீரர்களில் சற்றே வித்தியாசமானவர் என்றால் ரவிசந்திரன் அஸ்வின் என தயங்காமல் சொல்லலாம். அவரின் கைதேர்ந்த சுழற்பந்துவீச்சு, ஆட்ட நுணுக்கங்களை யாராலும் புறந்தள்ள முடியாது. அதேபோல், சினிமா சார்ந்த ஆர்வம், டைம்மிங் காமெடி என அஸ்வின் கலகலப்பான மனிதராகவும் அறியப்படுகிறார். இது பொதுவெளியில் தெரியவருவதற்கு முக்கிய காரணம் அவரின் தமிழ் யூ-டியூப் சேனல் எனலாம்.  Ashwin என்ற பெயரில் அவர் தமிழிலும், Ash Ki Baat என ஹிந்தியிலும் … Read more

கட்டாயப்படுத்தி உடலுறவு! திருமணம் செய்ய மறுத்த இளைஞர்! சிறையில் அடைப்பு!

காதலித்து பலமுறை உடலுறவு வைத்து கொண்டு திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் திருமணம் செய்ய மறுத்த நபர் போலீசாரால் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டார்.  

தமிழ்நாட்டை திணறடிக்கப்போகும் கனமழை… 5 நாள்களுக்கு அதிரடி இருக்கு – சென்னைக்கு என்ன நிலவரம்?

தமிழ்நாட்டை திணறடிக்கப்போகும் கனமழை… 5 நாள்களுக்கு அதிரடி இருக்கு – சென்னைக்கு என்ன நிலவரம்?

IPL Hot News : டிசி அணியில் விலகும் ரிஷப், அதிக தொகை வேண்டும் என பிடிவாதம்

ஐபிஎல் 2025 தொடருக்கான ஏல வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அணியும் ரீட்டெயின் செய்யப்போகும் பிளேயர்கள் லிஸ்டை தயார் செய்துவிட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்திய அணிகள் ரீட்டெயின் செய்த பிளேயர்கள் லிஸ்டை கமுக்கமாக வைத்திருக்கும் நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து பெரிய செய்தி லீக்காகியுள்ளது. அதாவது, அந்த அணியின் ரீட்டெயின் லிஸ்டில் ரிஷப் பந்த் இல்லையாம். அவர் 18 கோடி வேல்யூவை எதிர்பார்க்கும் நிலையில், அந்த தொகையை டெல்லி அணி ரிஷப் பந்துக்கு … Read more

இந்தியாவில் ஜியோ ஃபைனான்ஸ் செயலி அறிமுகம்! PhonePe, Paytmக்கு கடும் போட்டி!

PhonePe மற்றும் Paytm போன்ற பிற பயன்பாடுகளுக்கு கடுமையான போட்டியை அளிக்கும் JioFinance செயலியை, ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் (JFSL) உருவாக்கியுள்ளது. வெவ்வேறு பில்களைச் செலுத்துவதோடு, UPI பரிவர்த்தனைகள் மற்றும் பரஸ்பர நிதி முதலீடுகளைத் தொடங்க இந்த செயலி உதவும். இந்த செயலியின் பீட்டா பதிப்பை ஜியோ மே மாதம் வெளியிடப்பட்டது. இந்த பயன்பாடு Google Play Store மற்றும் Apple App Store இரண்டிலும் கிடைக்கிறது. MyJio இயங்குதளம் மூலமாகவும் இந்த செயலியை தரவிறக்கம் … Read more

புதிய அட்டவணை: ஆசிரியர்கள் மாணவர்களுக்கு குட் நியூஸ்.,. இனி எல்லா சனி-ஞாயிறு விடுமுறை!

TN Schools Holidays News In Tamil: தழிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான திருத்தப்பட்ட புதிய விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்திய அணிக்கு கேப்டனாக ராபின் உத்தப்பா நியமனம்! எந்த தொடரில் தெரியுமா?

ஹாங்காங் சிக்ஸஸ் 2024 (Hong Kong Sixes 2024) போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடர் டின் குவாங் சாலை கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 6 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் கேதர் ஜாதவ், மனோஜ் திவாரி, ஸ்டூவர்ட் பின்னி, பாரத் சிப்லி, கோஸ்வாமி, நதீம் உள்ளிட்ட முன்னாள் இந்திய வீரர்கள் … Read more

டெஸ்லாவின் சைபர்கேப் ரோபோடாக்ஸி எப்போது இந்தியாவுக்கு வரும்? தானியங்கி கார் விலை என்ன?

Tesla Cybercab Before 2027 : டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், டெஸ்லாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, சைபர்கேப் (Cybercab) ரோபோடாக்ஸியை வெளியிட்டார். இந்த ரோபோடாக்ஸியின் விலை 30,000 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாக இருக்கும் என்று மஸ்க் உறுதியளித்தார். அத்துடன், அடுத்த ஆண்டு கலிபோர்னியா மற்றும் டெக்சாஸில், ரோபோடாக்ஸி மாடல் 3 மற்றும் மாடல் Y கார்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். ரோபோடாக்ஸி அறிமுக நிகழ்ச்சி கலிபோர்னியாவின் பர்பாங்கில் உள்ள வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் We Robot நிகழ்வில் இந்த ரோபோடாக்ஸி அறிமுகம் … Read more