மாயா டாடா யார்? இந்தியாவின் டாடா சாம்ராஜ்ஜிய பேரரசின் அடுத்த வாரிசு
Maya Tata: ரத்தன் டாடா மறைந்திருக்கும் நிலையில், அடுத்த வாரிசாக இருந்து மாயா டாடா இந்தியாவின் வணிக பேரரசுகளில் ஒன்றாக இருக்கும் டாடா குழுமத்தின் மில்லியன் டாலர் சொத்துகளை நிர்வகிக்கப்போகிறார்.