Relaince Jio… சுமார் 3 மாதங்களுக்கு 168 GB டேட்டாவுடன்… OTT பலன்கள்
இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, கட்டணத்தை உயர்த்தினாலும், அவ்வப்போது மலிவான கட்டணத்தில், அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை (Prepaid Plan) தொடர்ந்து கொடுத்த வண்ணம் தான் உள்ளது. இதில் மலிவான சிறந்த திட்டங்கள் சிலவற்றை பற்றி அறிந்து கொள்வோம். தொலைத்தொடர்பு துறையில் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள அவ்வப்போது மலிவான ரீசார்ஜ் திட்டங்களை நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. கடந்த ஜூலை 2024 இல், ஜியோ பல திட்டங்களின் கட்டணத்தை 15 சதவீதம் … Read more