ஆர்எஸ் பாரதியின் கடுகடு பேச்சு, 2 திமுக எம்எல்ஏக்கள் மேடையிலேயே அப்செட்

RS Bharathi Latest Speech : திமுக வெற்றிக்காக உழைத்தவர்களை எம்எல்ஏ ஆன பிறகு சிலர் மதிப்பதில்லை என ஆர்எஸ் பாரதி பேச, அந்த மேடையில் இருந்த 2 திமுக எம்எல்ஏக்கள் அப்செட்டானார்கள். 

ஹரியானாவில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்? ஜம்மு காஷ்மீரில் காத்திருக்கும் ட்விஸ்ட்? – கருத்துக்கணிப்பு முடிவுகள்

Exit Poll Result: ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதனை விரிவாக இங்கு காணலாம். 

பாலியல் சுற்றுலா: தேவைக்கு திருமணம், உடனே விவாகரத்து… வறுமையால் வலையில் சிக்கும் பெண்கள் – பின்னணி இதோ

Pleasure Marriages: சுற்றுலாவுக்கு வரும் ஆண்கள் இந்தோனேஷியாவில் உள்ளூர் பெண்களை குறுகிய காலத் தேவைக்காக திருமணம் செய்துகொள்ளும் முறை தற்போது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

'ஜாதி, மதம்… மனிதர்களை வெறுக்க வைக்கும்…' நடிகர் அஜித் வீடியோ வைரல் – AK பேசியது என்ன?

Actor Ajith Viral Video: ஜாதி, மதம் போன்றவை நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்களை கூட உங்களை வெறுக்க வைக்கும் என்ற ஒரு கூற்று உள்ளது, இது மிகவும் உண்மை என நடிகர் அஜித் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதில் காணலாம். 

அஸ்வின் இடத்திற்கு ஆள் கிடைச்சாச்சு… எதிரணிகளை கலங்கடிக்கும் இளம் ஆல்ரவுண்டர் – யார் தெரியுமா?

Back Up Player For Ravichandran Ashwin, Team India: இந்தியாவின் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் தொடரில் இரானி கோப்பை தொடர் மிக முக்கியமானது எனலாம். இரானி கோப்பை தொடரில் கடந்த சீசனின் ரஞ்சி கோப்பை சாம்பியன் அணியும், அவர்களை எதிர்த்து Rest Of India அணியும் மோதும். அதாவது Rest Of India என்பது பல ரஞ்சிகளின் அணிகளின் வீரர்கள் இடம்பெற்றிருப்பார்கள். அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான இரானி கோப்பை தொடரில் (Irani Cup 2024) … Read more

'தமிழகத்திற்கு வள்ளலார் வழியில் நிதி கொடுத்த பிரதமர் மோடி' – ஆளுநர் ஆர்.என். ரவி பரபரப்பு பேச்சு!

Governor RN Ravi: வள்ளலார் வழியில் பிரதமர் மோடி அனைவருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கிறார் என சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பிரதமர் நிதி ஒதுக்கீடு கூட வள்ளலார் வழியில்தான் எனவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசி உள்ளார். 

டிரைவிங் லைசென்ஸூக்காக ஒரு மாதம் தமிழ்நாடு முகவரிக்கு மாறும் மலையாளிகள்?

Driving License : கேரளாவில் டிரைவிங் லைசென்ஸ் நடைமுறை மிகவும் மெதுவாக நடப்பதால், மலையாளிகள் தமிழ்நாட்டுக்கு ஒருமாதம் மட்டும் முகவரி மாறும் நிகழ்வுகள் நடக்கின்றன. 

கரூர் விஜய் கட்சி தவெக நிர்வாகி அதிரடி கைது, பள்ளி ஆசிரியை பெயரில் கார் வாங்கி மோசடி

Karur Vijay Party TVK Executive Arrested for Fraud: கரூர், குளித்தலையில் அரசு பள்ளி ஆசிரியையிடம் மோசடி செய்து, தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

ஸ்டேட்டஸ் ரீஷேர் செய்வது உட்பட பல அம்சங்களை புதிதாய் சேர்த்திருக்கும் வாட்ஸ்அப்!

வாட்ஸ்அப் நீண்ட காலமாக சில அம்சங்களை பரிசோதித்து வருகிறது. இணையம் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ள உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப், அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. அண்ட்ராய்டு மற்றும் iOS பதிப்பு இரண்டிலும் சில அம்சங்கள் மேம்படுத்தப்படவிருக்கின்றன. அவற்றில், ஸ்டேட்டஸ் லைக், பிரைவேட் மென்ஷன்ஸ் மற்றும் ஸ்டேட்டஸ் ரீஷேர் ஆகிய மூன்று புதிய அம்சங்கள் இணையவிருக்கின்றன. இந்த அம்சங்கள் வந்துவிட்டால், கடந்த காலத்தில் நாம் பார்த்த வாட்ஸ்அப் செயலி, அதன் நிலைப் பகுதியை மேலும் ஊடாடத்தக்கதாக மாற்றி புதுப்பொலிவுடன் … Read more

விரைவில் தீபாவளி 2024 பரிசு: குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிறது புதிய அறிவிப்பு!

Good News For Tamil Nadu Ration Card Holders: மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனத்தகவல்.