3வது மாடியில் இருந்து குதித்த துணை சபாநாயகர்… மகாராஷ்டிராவில் ஷாக் – பின்னணி என்ன?
National News Latest Updates: மகாராஷ்டிரா சட்டப்பேரவை துணை சபாநாயகர் தலைமை செயலகத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.