Top Bikes: குறைவான விலை… அதிக மைலேஜ்… டாப் 5 பைக்குகள் இவை தான்..!

வாகனங்களில், காரை விட நடுத்தர மக்கள் அதிகம் விரும்புவது இரு சக்கர வாகனங்கள் தான். காரணம் குறைவான விலை மற்றும் அதிக மைலேஜ். அதிலும் ஸ்கூட்டர் வகைகளை விட பைக் அதிக மைலேஜ் கொடுக்கக் கூடியது. வாங்க கூடிய விலை என்பதோடு, போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் ஏற்ற வாகனமாக இரு சக்கர வாகனம் உள்ளதும் ஒரு காரணம். மேலும், அதிக பெட்ரோல் விலையால், பாதுகாப்பு அம்சங்களோடு நல்ல மைலேஜ் கொடுக்கும் பைக்குகள் தான் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக … Read more

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ரஜினிகாந்தின் முதல் வீடியோ! இணையத்தில் வைரல்..

Rajinikanth Discharged Viral Video : நடிகர் ரஜினிகாந்த், உடல் நலக்கோளாறு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்.   

ஜெயலலிதா வரிகளை வைத்து தவெக மாநாட்டுக்கு அழைப்பு விடுத்த விஜய்

ஜெயலிதா வரிகளை வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டுக்கு அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். 

இலவசமாக 24GB டேட்டா… BSNL வழங்கும் இந்த ஆஃபரை பெறுவது எப்படி…

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், இரு மாதங்களுக்கு முன்பாக மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில், அதிருப்தி வாடிக்கையாளர்கள் பலர் மலிவான திட்டங்கள் கொடுக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறத் தொடங்கினர்.  அரசு பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் BSNL தனது 4G நெட்வொர்க்கை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பல வகையான மலிவான திட்டஙக்ளையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் BSNL தனது கோடிக்கணக்கான பயனர்களுக்கு தீபாவளி பரிசை வழங்கியுள்ளது. … Read more

தோனி அப்படி செய்யவே இல்லை, ஹர்பஜன் பொய் சொல்கிறார் – சிஎஸ்கே பீல்டிங் கோச்

கடந்த ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி மேட்சுக்குப் பிறகு தோனி கோபத்தில் டிவியை குத்தியதாக ஹர்பஜன் சிங் கூறினார். ஆனால், அப்படி ஒன்று நடக்கவே இல்லை, அது முற்றிலும் பொய், குப்பையான பேச்சு என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் சிம்செக் பதிலளித்துள்ளார். தோனி எந்த ஐபிஎல் போட்டிக்குப் பிறகும் ஆக்ரோஷமாக நடந்ததை நான் பார்த்ததே இல்லை என்றும் சிம்செக் தெரிவித்துள்ளார். ஹர்பஜன் சொன்னது என்ன? “கடந்த ஐபிஎல் போட்டியில், ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் … Read more

விஜயதசமி சிறப்பு பேருந்து அறிவிப்பு, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

Vijayadasami,  Ayudha Puja Special Bus : விஜயதசமியையொட்டி சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் குலசேகரப்பட்டனத்துக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

விஜய் அரசியலுக்கு வருவதை மறுக்க மாட்டோம் – பாஜக எச்.ராஜா!

தன் மகனை அடுத்த தலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்ற வேலையை தவிர தமிழக முதல்வர்க்கு தமிழக மக்களைப் பற்றி அவருக்கு துளி கூட அக்கறை இல்லை – எச்.ராஜா.  

தெலுங்கானாவில் தொடரும் பரபரப்பு! அமைச்சர் மீது புகார் அளித்த நடிகர் நாகார்ஜுனா!

நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் விவாகரத்துக்கு கே.டி.ராமராவ் தான் காரணம் என்று நேற்று அமைச்சர் கொண்டா சுரேகா கூறி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  

தீபாவளி போனஸ்.. பெண்களுக்கு இலவச சிலிண்டர் அறிவிப்பு.. உடனே விண்ணப்பிக்கவும்

Free LPG Gas Cylinder: இந்த தீபாவளிக்கு, “பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா” பயனாளிகள் அனைவருக்கும் இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு.