8th Pay Commission | அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் உயர்வு குறித்த அதிரடி தகவல்!

8th Pay Commission Big Update: எட்டாவது ஊதியக்குழு என்பது 2026 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வரவில்லை. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வரக்கூடும் எனத் தகவல்.

திருமாவளவன் இப்படி தரம் தாழ்ந்து போவார் என நினைக்கவில்லை – தமிழிசை சௌந்தராஜன்!

அண்ணன் திருமாவளவன் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போவார் என்று என் அரசியல் வாழ்க்கையில் நான் நினைத்ததே கிடையாது என தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.   

தளபதி 69 படத்தில் யாரும் எதிர்பார்க்காத 51 வயது நடிகர்! யார் தெரியுமா?

Latest News Thalapathy 69 : தளபதி 69 திரைப்படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல நட்சத்திரங்கள் இடம் பெற்றிருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?   

ஈஷா மையத்திற்கு ராணுவமோ, காவல்துறையோ செல்ல முடியும்? உச்ச நீதிமன்றம் தடை

Supreme Court Ban on High Court order: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. என்னென்ன விஷயங்களை குறிப்பிட்டு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது பார்ப்போம்.

ஐசிசி விதிகளை மீறிய இலங்கை வீரர்! கிரிக்கெட் விளையாட தடை விதித்து உத்தரவு!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதற்காக இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜெயவிக்ரமவுக்கு ஐசிசி 1 ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளது. 26 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜெயவிக்ரமா தான் செய்த ஊழல் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளார். இதன் காரணமாக 6 மாதங்களுக்கு உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஐசிசியின் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. என்ன மாதிரியான ஊழல் குற்றச்சாட்டில் பிரவீன் ஜெயவிக்ரமா ஈடுபட்டார் என்பதை … Read more

சமந்தாவிடம் பகிரங்க மனிப்பு கேட்ட தெலங்கானா பெண் அமைச்சர்

சமந்தா விவாகரத்து குறித்து அவதூறாக பேசிய நிலையில், அவரிடமே மன்னிப்பு கேட்டுள்ளார்  தெலங்கானா வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா.

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கமலின் பெரிய பட்ஜெட் படம்! எது தெரியுமா?

Kamal Haasan Movie Direct OTT Release : கமல்ஹாசன் நடிப்பில் உருவான பெரிய பட்ஜெட் படம் ஒன்று, தற்போது ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  

அணு ஆயுதத்தில் சர்வதேசத்தோடு போட்டிபோடுகிறது இந்தியா, ஆனால்… – ப.சிதம்பரம்

அணு ஆயுத கண்டுபிடிப்பில் சர்வதேச நாடுகளோடு போட்டி போடும் இந்தியா, ஜவுளித் துறை வளர்ச்சிக்கு தேவையான கண்டுபிடிப்புகளை செய்ய முனையவில்லை என மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

அமேசான் – பிளிப்கார்ட் வழங்கும் சலுகை… 40,000 ரூபாயில் சூப்பர் லேப்டாப்கள்

லேப்டாப் என்பது தற்போது அனைவருக்கும் தேவையான அத்தியாவசிய பொட்களில் ஒன்றாக மாறிவிட்டது. இ க்காமர்ஸ் தளங்களில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகை விற்பனையில் வெறும் 40 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் நல்ல லேப்டாப் மாடல்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணியில் இருப்பவர்கள் மட்டுமல்ல, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும், லேப்டாப் என்பது ஒரு அத்தியாவசிய பொருளாக ஆகிவிட்டது. மிகப்பெரிய மால் முதல், சாதாரண பெட்டிக் கடை வரை, கணிணி தான் வியாபாரத்திற்கான ஆதாரமாக உள்ளது. எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் … Read more

மகளிர் டி20 உலகக்கோப்பை இன்று தொடக்கம், இந்திய அணியின் முதல் போட்டி விவரம்

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகளிர் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒன்பதாவது உலககோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற இருந்த நிலையில் அங்கு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு மாற்றப்பட்டது. இன்று தொடங்கும் மகளிர் டி20 உலகக்கோப்பை வருகிற இருபதாம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. துபாய் மற்றும் சார்ஜாவில் உள்ள மைதானங்களில் … Read more