தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்..! மத்திய அரசு காரணமா?

Tamil Nadu Government Employees Salary: தமிழக பள்ளி கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி, அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 15,000 பேருக்கு செப்டம்பர் மாத சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புது வருடத்தில் வருகிறது பட்ஜெட் ஐபோன்… ஆப்பிளின் அதிரடி திட்டம்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களை வாங்குவது என்பது பலரின் கனவாக இருக்கும். பிரீமியம் போன்களான இவற்றை வைத்திருப்பது கவுரம் மற்றும் பெருமை தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது. என்றாலும், ஐபோன்களின் விலை லட்சங்களில் இருக்கின்றன. இந்நிலையில், பட்ஜெட் போன் வாங்க நினைப்பவர்களுக்கு குஷியை கொடுக்கும் வகையில் ஆப்பிள் பட்ஜெட் விலையில், தனது புதிய iPhone SE மற்றும் iPad Air தொலைபேசிகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.   புதிய iPhone SE மற்றும் iPad Air ஆகிய இரண்டு மாடல்களும் … Read more

புறநானூறு படத்தில் 23 வயது இளம் நடிகைக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன்! யார் தெரியுமா?

Latest News Sivakarthikeyan Purananooru Movie Actress : சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவர் 23வயது இளம் நடிகைக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். அந்த நடிகை யார் தெரியுமா?   

ஸ்டாலின் மகன் என்ற பிறப்பால் வந்தது தான் துணை முதலமைச்சர் பதவி – ஆர்பி உதயகுமார்!

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கியது ஸ்டாலின் மகன் என்று பிறப்பால் வந்தது;  உழைப்பால் வரவில்லை என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேச்சு.  

எச்சரிக்கை… இந்த செயலி உங்கள் போனில் இருந்தால் உடனே நீக்கிடுங்க

டிஜிட்டல் யுகத்தில், நமது பல அண்றாட பணிகள் எளிதாகி விட்டது என்றாலும், ஆன்லைன் மோசடி சமப்வங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சைபர் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி செய்தித் தாள்களில் வெளிவருகிறது. அந்த வகையில் ஆபத்தான செயலி குறித்த தகவலை சைபர் பாதுக்காப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் மக்களின் கிரிப்டோகரன்சியை திருடும் ஆபத்தான செயலியை சைபர் செக்யூரிட்டி நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்த செயலி 5 மாதங்களாக … Read more

வருண் தேஜ் நடிக்கும் மட்கா திரைப்படம்! அதிகார்வப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் மாஸ் எண்டர்டெயினர் மட்கா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகிறது.  

நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு? இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்!

வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் சிறப்பாக வென்றுள்ளது. இதன் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு டெஸ்ட் தொடரில் விளையாடி வெற்றியை பெற்றுள்ளது. அடுத்ததாக அக்டோபர் 16 ஆம் தேதி நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூஸிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்தியாவுக்கு இந்த நியூசிலாந்து … Read more

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பளிக்காதது ஏன்…? கம்பீர் போடும் தனி கணக்கு – முழு பின்னணி இதோ

Ruturaj Gaikwad, India National Cricket Team: வங்கதேசம் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளை இந்தியாவில் விளையாட உள்ளது. இன்றோடு டெஸ்ட் தொடர் நிறைவடைந்துவிட்டது. இந்திய அணி சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 280 ரன்கள் வித்தியாசத்திலும், கான்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வைட் வாஷ் செய்து வங்கதேசத்தை வதம் செய்துள்ளது.  அடுத்த டெஸ்ட் தொடர் வரும் அக்டோபர் … Read more

உடலுறவால் அதிக இரத்தப்போக்கு… பெண் உயிரிழப்பு – காதலன் செய்த 'பெரிய' தவறு!

Shocking Bizarre News: உடலுறவு மேற்கொண்டபோது பெண் ஒருவர் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Viral Video | சன் டிவி சீரியல் நடிகையின் வீடியோ வைரல்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

Serial Sctress Swathi Konde Video:  அரவிந்த் சுவாமியை பார்க்கும் பொழுது என் மனசுக்குள்ள இருந்த சந்தோஷத்தை சொல்றதுக்கு வார்த்தையே இல்லை -சுவாதி கோண்டே