கோபத்தில் டிவியை உடைத்த தோனி…? ஆர்சிபியிடம் தோற்றதால் ஆவேசம் – நடந்தது என்ன?

MS Dhoni: 2024 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி உடனான கடைசி போட்டியில் தோற்றதற்கு பின்னர், தோனி அந்த கோபத்தில் டிவி உடைத்ததாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுகுறித்து இங்கு காணலாம். pic.twitter.com/C43UZWPtaM — Out Of Context Cricket (@GemsOfCricket) September 29, 2024

விவாகரத்து குறித்து ஜெயம் ரவி மனைவி திடீர் விளக்கம்! என்ன சொல்லி இருக்காங்க பாருங்க!

Jeyam Ravi Aarti: எனது மௌனம் பலவீனம் அல்லது குற்ற உணர்வின் அடையாளம் அல்ல என ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சவாரி ஜீப் மீது ஏறிய இரண்டு சிங்கங்கள், த்ரிலிங் ரைடில் ஜர்க் ஆன டூரிஸ்டுகள் – வைரல் வீடியோ

lions Viral Video : ஆப்பிரிக்காவில் சுற்றுலா ஜீப் மீது இரண்டு சிங்கங்கள் ஏறியதால் டூரிஸ்டுகள் அதிர்ச்சியான வீடியோ வைரலாகியுள்ளது.

திருப்பதி லட்டு விவகாரம்: சந்திரபாபு நாயுடு மீது உச்ச நீதிமன்றம் காட்டம் – முழு விவரம் இதோ

Supreme Court: திருப்பதி லட்டு விவகாரத்தில் முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகு பத்திரிகைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன என்றும் உச்ச நீதிமன்றம் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் கேள்வி எழுப்பி உள்ளது.

மணிமேகலையை மறைமுகமாக தாக்கிய பிரியங்கா?! வைரலாகும் பதிவு..

Latest News Priyanka Deshpande Post : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது நடந்து முடிந்திருக்கிறது. இந்த நிலையில், பிரியங்கா இதில் டைட்டில் வின்னராகியிருக்கிறார்.   

கத்தியை காட்டி மிரட்டி… மனைவி, மகனை கடத்திய பாஜக பிரமுகர்… வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள் – பின்னணி என்ன?

Tamil Nadu Crime News: கணவனின் தூண்டுதலின்பேரில் அவரது மனைவியை பல ஆண்கள் சேர்ந்து கையை பிடித்து இழுத்து செல்லும் சென்று, காரில் கடத்தி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

டிராவிட் மகனுக்கு வந்த சோதனை, வாய்ப்பு கிடைச்சும் விளையாட முடியல

இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி கர்நாடகாவில் நடைபெற்ற டி20 லீக் போட்டியில் சிறப்பாக விளையாடிய ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் இந்திய கிரிக்கெட்டின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு தேர்வு செய்யபட்டார். அவர் புதுச்சேரியில் நடைபெறும் இந்தியா 19 – ஆஸ்திரேலியா 19 அணிகளுக்கு இடையிலான போட்டியில் விளையாடுவதாக இருந்தது. ஆனால் காயம் காரணமாக சமித் டிராவிட் இப்போது முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து … Read more

வீட்டை தியேட்டராக மாற்றலாம்… பிளிப்கார்டில் 55 அங்குல ஸ்மார்ட் டிவி விலை ரூ.23000 மட்டுமே

Flipkart Big Billion Days Sale 2024: பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் சலுகை விற்பனை 2024 செப்டம்பர் 27ம் தேதி தொடங்கியது. பண்டிகை கால சலுகையாக பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு வியக்கத் தக்க வகையில் தள்ளுபடி சலுகைகள் பெறலாம்.  . இந்த சலுகை விற்பனையில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.  ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி மற்றும் பிற வீட்டு உபயோக பொருட்களுக்கு சிறந்த தள்ளுபடி சலுகைகள் தவிர கட்டணமில்லா EMI … Read more

தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குனர்! அக்-4ல் வெளியாகும் நீல நிறச் சூரியன்!

தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குனராக சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ள ‘நீல நிறச் சூரியன்’ படம் அக்டோபர் 4ம் தேதி வெளியாக உள்ளது.  

ஐபோன் 16 மாடல்கள் வாங்க அம்பானி வழங்கும் அசத்தல் ஆஃபர்… மிஸ் பண்ணாதீங்க

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 மேக்ஸ் ஆகிய நான்கு மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன்16 மாடல் போன்களை, அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ காம்ர்ஸ் தளங்களை தவிர, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) தளத்திலும் வாங்கலாம். இங்கே நீங்கள் ஐபோன் 16 ஐ குறைந்த விலையில் வாங்கலாம். வங்கி தள்ளுபடி தவிர, No-Cost EMI … Read more