நான் விஜய்யின் தீவிர ரசிகர்: லப்பர் பந்து ஹீரோ ஹரிஷ் கல்யாண்!

லப்பர் பந்து படம் பார்த்த பிறகு சிவகார்த்திகேயன், சிம்பு, கார்த்தி உள்ளிட்டோர் வாழ்த்து கூறினர். கண்டிப்பாக இன்னும் ஒரு படம் ஹரிஷ் கல்யாணை கதாநாயகனாக வைத்து ஒரு படம் எடுப்பேன் என்று லப்பர் பந்த இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பேச்சு.  

சந்தையில் உலவும் டூப்ளிகேட் ஐபோன்கள்…. வாங்கும் போது எச்சரிக்கையாக இருங்க மக்களே

ஐபோன் 16 மொபைல் வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. ஐபோன் 16 போன்று போலிகள் மார்க்கெட்டில் களமிறக்கப்பட்டிருப்பதால், நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். இல்லை என்றால், பின்னர் வருத்தப்பட வேண்டி வரலாம். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 16 மாடலை ஆப்பிள் நிறுவனம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டோரிலிருந்து மட்டுமே வாங்க முயற்சிக்கவும். மலிவாக வாங்கும் ஆசையில் வேறு உள்ளூர் கடைகளில் வாங்கும்போது, டூப்ளிகேட் ஐபோன் மூலம் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படும்  வாய்ப்பு உள்ளது. … Read more

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு.  

அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய எச்சரிக்கை

Northeast Monsoon, safety guidelines for tamilnadu Schools : வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கையாக பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் பிளானுக்கு ஆப்பு வச்ச ஐபிஎல் நிர்வாகம்

ஐபிஎல் 2025 தொடருக்கான ஏல விதிமுறைகள் மற்றும் பிளேயர் ரீட்டென்ஷன் விதிமுறைகளை ஐபிஎல் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இம்முறை ஏலத்தில் பங்கேற்காமல் மினி ஏலத்தில் வெளிநாட்டு பிளேயர்கள் நேரடியாக பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மெகா ஏலத்தில் பங்கேற்கும் பிளேயர்கள் மட்டுமே மினி ஏலத்திலும் பங்கேற்க முடியும் என ஐபிஎல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  ஐபிஎல் புதிய விதிமுறைகள் மேலும், மினி ஏலத்தில் பங்கேற்கும் பிளேயர்களுக்கு மெகா ஏலத்தில் அதிகபட்சமாக செல்லும் பிளேயர்களின் விலை அல்லது ஒரு அணி அதிகபட்ச தொகைக்கு ரீட்டென்ஷன் … Read more

மெய்யழகன் படத்தில் நடிக்க அதிக சம்பளம் வாங்கியது யார்? கார்த்தியா? அரவிந்த் சாமியா?

Meiyazhagan Salary For Actor Karthi And Arvind Swamy : சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மெய்யழகன் படத்தின் சம்பள விவரத்தை இங்கு பார்ப்போம்.

சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னணி முதலீட்டு நிறுவனம்!

இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்களின் Mutual Funds திட்டங்கள், BSE மற்றும் NSE Stocks, Corporate Fixed Deposits, மற்றும் Insurance Plans உட்பட விரிவான நிதி திட்டங்களை வழங்கும் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் முதலீட்டு தளம் FundsIndia ஆகும்.  

ஐபிஎல் 2025 மெகா ஏலம்! புதிய விதிகள் எப்படி செயல்படும்? முழு விவரம்!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஐபிஎல் 2025 மெகா ஏலம் மற்றும் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்பதற்கான விதிகளை செப்டம்பர் 28 சனிக்கிழமையன்று வெளியிட்டது. இந்த அறிவிப்பிற்காக ஐபிஎல் அணிகள் தொடங்கி, வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தனர். இந்த புதிய அறிவிப்பில் எத்தனை வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்பதில் தொடங்கி பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. மேலும் ஒவ்வொரு அணியின் பர்ஸ் மதிப்பு மற்றும் … Read more

மலிவான கட்டணத்தில் தினம் 3GB… 22+ OTT சேனல்கள்… அசத்தும் ஏர்டெல்

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோவைத் தொடர்ந்து ஏர்டெல், வேஒடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதன் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், வாடிக்கையாளர்கள் பி எஸ் என் எல் நிறுவனத்தை நோக்கி படை எடுக்க, தற்போது தனியார் நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்று தற்போது பல்வேறு வகையான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் … Read more

கிசுகிசு : வாரிசுக்கு புரோமோஷன், எனக்கு இலாக்கா மாற்றமா? கொதிப்பில் மூத்த மாண்புமிகு

Gossip, கிசுகிசு : வாரிசுக்கு புரோமோஷன் கொடுத்துட்டு, எனக்கு முக்கியத்துவம் இல்லாத இலாக்காவை ஒதுக்குகிறீங்களா? என கொதிப்பில் இருக்கிறாராம் மூத்த மாண்புமிகு.