Ration Card : ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரைவில் குட்நியூஸ் அறிவிக்கிறது தமிழக அரசு

Tamil Nadu ration card news : புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்கப்படும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதல் சர்க்கரை வழங்க தமிழ்நாடுஅரசு பரிசீலித்து வருகிறது என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். 

Senthil Balaji : செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் – தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

Senthil Balaji released from jail : செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவில் சில குழப்பங்கள் இருப்பதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்த நிலையில், விசாரணைக்குப் பிறகு அதனை ஏற்றுக் கொண்டது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

IND vs BAN: கான்பூரில் நடக்கும் 2வது டெஸ்ட் மழையால் கைவிடப்படுமா?

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை, செப்டம்பர் 27 ஆம் தேதி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு இப்போது மழை அச்சுறுத்தல் எழுந்துள்ளது. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியை இந்தியா வென்ற நிலையில், இராண்டவது போட்டியையும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா இருந்தது. அது நடக்குமா? என்பது இப்போது மழையை பொறுத்து தீர்மானமாகும் நிலை உருவாகியுள்ளது.  கான்பூர் வானிலை … Read more

அட்வென்ச்சர் பயணங்களுக்கு ஏற்ற கார் தார் ROXX 4×4! அறிமுக விலை, சிறப்பம்சங்கள்…

பிரபல கார் நிறுவனமான மஹிந்திராவின் அதிநவீன 4XPLOR தொழில்நுட்பத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ள வாகனம் தார் ROXX. இதில் எலக்ட்ரானிக் லாக்கிங் வேறுபாடுகள் மற்றும் சிறந்த இழுவைக்கான குறைந்த-விகித பரிமாற்ற கேஸ் என மேம்பட்ட ஆஃப்-ரோடு அமைப்புகள் நிறைந்துள்ளன.  பனி நடுங்கும் குளிர் பிரதேசமாக இருந்தாலும் சரி, மணல் நிறைந்த பாலைவனமாக இருந்தாலும், சேறு-சகதி கொண்ட சாலையாக இருந்தாலும் அழகாய் செல்லும் கார் இது. சாகச பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு ஏற்ற இந்த கார், 650 மிமீ வரை water-wading திறனைக் … Read more

குறைவான கட்டணத்தில் தினம் 2 ஜிபி டேட்டா உடன் OTT பயன்கள்… அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ

தொலைத் தொடர்புத் துறையின் முக்கிய தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் ஜூலை 3 முதல் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களை அதிகரித்துள்ளன. இந்த நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களுக்கான கட்டணத்தை சுமார் 15% அதிகரித்தன. இதனால், அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் பலர் BSNL பக்கம் பார்வையை திருப்பினர். அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோவை விட்டுச் செல்வதைத் தவிர்க்க, ஜியோ அவ்வப்போது சில புதிய மலிவான திட்டங்களை கொண்டு … Read more

தீபாவளி ரேஸில் போட்டி போடும் 4 பெரிய தமிழ் படங்கள்! வெல்லப்போவது யார்?

Tamil Movies Diwali Releases 2024 : இந்த வருட தீபாவளிக்கு, சுமார் 4 படங்கள் ரிலீஸிற்கு தற்போது வரை ரெடியாக நிற்கின்றன. இதில், எந்த படம் வெற்றி பெரும்? இங்கு அது குறித்து பார்ப்போம்.   

செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு : அமலாக்கத்துறை சறுக்கியது எங்கே?

Senthil Balaji : செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை முடிக்க ஆகும் கால அளவை அமலாக்கத்துறை தெரிவிக்காததால், உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் கொடுத்துள்ளது. 

ரஜினிகாந்த் போல ஸ்டைல் ஸ்டாராக ஜொலிக்க வேண்டுமா? ‘இதை’ மட்டும் பண்ணுங்க!

How To Be Confident Like Actor Rajinikanth : நம்மில் பலருக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல ஸ்டைல் ஸ்டார் என்ற பெயர் வாங்க வேண்டும் என ஆசையாக இருக்கும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?  

பிளிப்கார்ட் சலுகை விற்பனை… 6000 ரூபாயில் ஸ்மார்ட் டிவி… மிஸ் பண்ணாதீங்க

Flipkart Big Billion Days Sale 2024: பிளிப்காட் ஆன்லைன் ஷாப்பிங் தளம் அறிவித்துள்ள சலுகை விற்பனை செப்டம்பர் 30, 2024 முதல் தொடங்குகிறது.  பண்டிகை கால சலுகையாக எலக்ட்ரானிக் தயாரிப்புகளுக்கு வியக்கத் தக்க வகையில் தள்ளுபடி சலுகைகள் பெறலாம்.  இதில் ஸ்மார்போன் முதல் ஸ்மார்ட் டிவி வரை மிகவும் மலிவான விலையில் வாங்கலால். சிறிய, நடுத்தர அல்லது பெரிய அளவிலான அனைத்து ஸ்மார்ட் டிவிக்களுக்கும் சிறந்த தள்ளுபடி கிடைக்கும். பிளிப்கார்ட் சலுகை விற்பனையில், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் … Read more

OTT Releases : இந்த வார ஓடிடி விருந்து! எந்த புதுப்படத்தை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

This Week OTT Releases : இந்த வாரம், ஓடிடியில் எந்தெந்த புது படங்கள் வெளியாகின்றன என்பதையும், அவற்றை எந்த தளத்தில் பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம்.