வேள் பாரி காட்சிகள் திருட்டு… கங்குவாவா… தேவாராவா… எந்த படத்தை சொல்கிறார் இயக்குநர் ஷங்கர்?

Director Shankar: தான் உரிமம் பெற்று வைத்துள்ள வேள் பாரி நாவலின் முக்கிய காட்சிகள் பல திரைப்படங்களில் அனுமதியின்றி பயன்படுவதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபரானார் மார்க்சிஸ்ட் தலைவர்… யார் இந்த அனுரகுமார திஸாநாயக்க?

Sri Lanka Elections 2024: 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். 

இண்டெர்நெட் கனெக்‌ஷன் இல்லாமலேயே UPI பேமெண்ட்களைச் செய்யலாம் தெரியுமா? சுலபம் தான்…

இணையம் இல்லாமலேயே UPI பேமெண்ட்களைச் செய்ய வேண்டுமா? இந்தப் படிகளைப் பின்பற்றவும், மேலும், UPI லைட்டைப் பயன்படுத்தி பண பரிவர்த்தனைகளைச் செய்யலாம் என்ற வசதியை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் இந்தியாவின் இலக்கை எட்டும் வகையில் ரொக்கமில்லா பொருளாதாரமாக இந்தியாவை முன்னெடுக்கும் முயற்சியில், ஆன்லைன் பண பரிமாற்றம் மக்களிடையே பரவலாக பரவிவிட்டது. இதில் UPI பரிவர்த்தனைகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு, இணைய வசதி அவசியம். சில நேரங்களில் … Read more

Duleep Trophy: சாம்பியன் பட்டம் வென்ற India A; ருதுராஜ் அப்செட் – சாய் சுதர்சனின் சதம் வீண்

Duleep Trophy 2024 Champions: துலிப் டிராபி 2024 தொடர் கடந்த செப். 5ஆம் தேதி தொடங்கியது. இந்தியா A, இந்தியா B, இந்தியா C, இந்தியா D என நான்கு அணிகள் இதில் மோதின. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதின. மூன்று சுற்றுகளாக மொத்தம் 6 போட்டிகள் நடைபெற்றன. முதல் சுற்று போட்டிகள் செப். 5ஆம் தேதியும், இரண்டாம் சுற்று போட்டிகள் செப். 12ஆம் தேதியும், மூன்றாம் சுற்று போட்டிகள் … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் மிகவும் ஆபத்தானது… திருமாவளவன் சொல்லும் விளக்கம் என்ன?

Tamilnadu Latest News Updates: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மிகவும் ஆபத்தானது என்றும் எதிர்கட்சிகளே இல்லாத தேசத்தையும் ஒரு கட்சி ஒரு ஆட்சி என்ற முடிவை நோக்கி நகர்த்த அவர்கள் திட்டமிடுகின்றனர் என்றும் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார். 

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்! ரூ.15000க்குள் சிறந்த பட்ஜெட் லேப்டாப்கள்!

உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற நம்பகமான லேப்டாப்பைக் கண்டறிவது கஷ்டமாக இருக்கலாம், குறிப்பாக 15,000 ரூபாய்க்குள் மடிக்கணினி வாங்க விரும்புபவர்கள், நல்ல செயல்திறனை வழங்கும் ஆனால் பட்ஜெட்டுக்கு அடங்கும் லேப்டாப்களை  வாங்க விரும்புவார்கள். இதற்கு அமேசான் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.  15,000 ரூபாய்க்கு கீழ் உள்ள சில சிறந்த மடிக்கணினிகளை பற்றி தெரிந்துக் கொள்வோம். நீங்கள் செலவழிக்கும் பணத்திற்கான சிறந்த மதிப்பை வழங்கும் இந்த லேப்டாப்கள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கலாம்.   பிரைம்புக் 4ஜி, 2024  (Primebook 4G, 2024)  … Read more

பிரதமர் மோடியை கண்டு பாகிஸ்தான் அஞ்சி நடுங்குகிறது – அமித் ஷா!

ஜம்முவில் 1990 முதல் 2014 வரை பயங்கரவாதத்தால் 40,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறை காரணமாக பலர் காயமடைந்து வாழ்க்கையை இழந்துள்ளனர் – அமித்ஷா  

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வினை ரத்து செய்து விடுவாரா? கடம்பூர் ராஜூ!

நாளைக்கே உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுங்கள். அப்படியாவது கையெழுத்து போட்டு நீட் தேர்வினை ரத்து செய்து விடுவாரா? கடம்பூர் ராஜூ கேள்வி.  

IND vs BAN : சேப்பாக்கத்தில் வங்கதேசத்தை பொட்டலம் கட்டிய அஸ்வின், சொந்த மைதானத்தில் செம கெத்து

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வங்கேதசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் எடுக்க, வங்கதேசம் அணி 149 ரன்களுக்கு சுருண்டது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 287 ரன்கள் எடுத்தபோது டிக்ளோர் செய்தது. இதனால் இந்திய அணி வங்கதேச அணியைவிட 514 ரன்கள் முன்னிலை பெற்று 515 ரன்களை வெற்றி … Read more

இமானை ஒரு ஜென்டில்மேன் ஆகத்தான் பார்க்கிறேன் – பிரபு தேவா!

ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில், பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.