அடுத்தடுத்து ஜெயிக்கும் மாரி! வில்லத்தனத்துடன் சதித்திட்டம் போடும் தாரா! மாரி சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!

Mega Serial Update : மாரியை சிக்க வைக்க சதி செய்யும் தாரா.. நடக்க போவது என்ன? மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தேதியை அறிவித்த நடிகர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.

BSNL 5G… 5ஜி நெட்வொர்க் சோதனையை தொடங்கிய பிஎஸ்என்எல் … கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது.  தொலைத் தொடர்புத்துறையில் தனியார் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் அதற்கு கடும் போட்டியை கொடுக்கும் விதிமாக தனது 4G நெட்வொர்க்கை விரைவாக விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் 5ஜி சேவைக்கான பரிசோதனைகளையும் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இணைய வேகம் அதிகரிக்கும் என்பதோடு, கட்டணங்களும் குறையும்.  BSNL நிறுவனம் சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய பெருநகரங்களில் தனது 5G சேவைகளை விரைந்து … Read more

சிதம்பரம் கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களை விற்ற தீட்சிதர்கள் – பகீர் தகவல்

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ரவுடி சீசிங் ராஜாவை சுவரொட்டி விளம்பரம் செய்து தேடும் தாம்பரம் போலீஸ்

சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை சுவரொட்டி விளம்பரம் செய்து தாம்பரம் போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.   

ரசிகர்களை கவர்ந்த தலைவெட்டியான் பாளையம்! வித்தியாசமான ப்ரமோஷன் வீடியோ..

Thalaivettiyaan Paalayam Series : பிரைம் வீடியோவிலிருந்து வெளியான தலைவெட்டியான் பாளையம் சீரிஸின் அருமையான டிரெய்லரைத் தொடர்ந்து, இந்த சீரிஸ் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

ஒரே நாடு ஒரே தேர்தல்: 17 மாநிலங்களின் ஆட்சிக்கு சிக்கல்.. 1951 முதல் 1967 வரை என்ன நடந்தது?

One Nation One Election: நாடு முழுவதும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்தினால், எந்தெந்த மாநிலங்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பதை பார்ப்போம்.

1352 ரூபாய்க்கு ஐபோன் 15 Pro Max?! கூவிக்கூவி விக்கும் ஃப்ளிப்கார்ட்! ஆனா இதுக்குல்லயும் வில்லங்கமா?

ஐபோன் என்றாலே பணக்காரர்கள் மட்டும் வாங்கும் போன் என்ற ஒரு பெயரும் உள்ளது. ஏனென்றால் ஆயிரக்கணக்கில் ஸ்மார்ட்போன் கிடைக்கும்போது, லட்சக்கணக்கான ரூபாய் விலையில் ஐபோன் விற்றால் சாமானியர்களால் வாங்கிவிட முடியுமா? சுமாரான போனே 2,000 ரூபாய்க்கு குறைந்த விலையில் கிடைக்காது என்ற நிலையில், iPhone 15 Pro Max போன் 1352 ரூபாய்க்கு விற்கப்பட்டால் யாராவது சந்தர்ப்பத்தை கை நழுவ விடுவார்களா? அதிலும் இந்த விற்பனை Flipkart இல் என்றால், நம்பத் தான் வேண்டியிருக்கும். இந்த விலை … Read more

மணிமேகலை-பிரியங்கா சண்டையில் தப்பு செய்தது யார்? குரேஷி சொன்ன விஷயம்..

Kuraishi About Priyanka Deshpande And Manimegalai : சில நாட்களுக்கு முன்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், மணிமேகலை-பிரியங்கா இடையே நடந்த சண்டை சின்னத்திரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   

ஒரே நாடு ஒரே தேர்தல்: எந்தெந்த மாநிலங்களுக்கு சிக்கல்? தமிழகத்திற்கு என்ன பாதிப்பு?

One Nation One Election: நாடு முழுவதும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்தினால், எந்தெந்த மாநிலங்களுக்கு சிக்கல் ஏற்படும்? தமிழகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? எந்த மாதிரியான மாற்றம் ஏற்படும்? என்பதைக் குறித்து பார்ப்போம்.