ஹூக்கா வைக்கும் பழக்கம் இல்லை.. தோனி குறித்து இர்பான் பதான் பகீர் தகவல்!
ஒரு காலகட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர் இர்பான் பதான். 2003ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான இவர், 120 ஒருநாள் போட்டிகள், 29 டெஸ்ட் மற்றும் 24 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். பந்து வீச்சில் சிறப்பாக செயல்படும் இவர், பேட்டிங்கிலும் சொல்லும்படியான ஆட்டத்தை ஆடி இருக்கிறார். அவரது கரியரில் ஒரு சதம் மற்றும் 12 அரைசதங்களை விளாசி இருக்கிறார். பந்து வீச்சாளராக 301 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். இடது கை வீரர் … Read more