இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!

இந்திய அணி ஒரு மாத இடைவேளைக்குப் பிறகு வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. மொத்தம் 2 டெஸ்ட் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட பங்களாதேஷ் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பே வெள்ளிக்கிழமை இந்திய அணியின் வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சிகளை தொடங்கியுள்ளனர். இதில் இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் இணைந்துள்ளார். … Read more

’ஆட்சியிலும் பங்கு வேண்டும்’ திருமாவளவன் பகிர்ந்த வீடியோ, உடனே நீக்கம்

ஆட்சியிலும் பங்கு வேண்டும் என பேசிய பழைய வீடியோ தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த திருமாவளவன் அதனை உடனே நீக்கினார்.

டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய 4 வங்கதேச பந்துவீச்சாளர்கள்

IND vs BAN: இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19 முதல் சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி இந்த தொடர் மூலம் திரும்புகிறது. வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு எதிராக அந்த அணியின் சொந்த மண்ணில் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கிளீன் ஸ்வீப் செய்த தெம்புடன் இந்தியாவுக்கு வருகிறது. அதே … Read more

சென்னை சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிக்கொலை, காவல்துறை விசாரணை

Chennai murder case : சென்னையில் சோழவரம் அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ஒரு வழியாக வெளியானது தளபதி 69 அதிகாரப்பூர்வ அறிவிப்பு! என்ன அப்டேட் தெரியுமா?

Thalapathy 69 Official Update : விஜய் நடிக்கும் கடைசி படத்தின் அப்டேட், தற்போது வெளியாகி இருக்கிறது. படக்குழு குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம்.  

அரியானாவில் பாஜகவுக்கு சிக்கல்.. இந்த முறை வெற்றி சாத்தியமா?

BJP Face Internal Dissent In Haryana: வரவிருக்கும் தேர்தலுக்கான டிக்கெட் விநியோகம் தொடர்பாக அரியானாவில் பாஜகவிற்குள் அதிருப்தி அதிகரித்து வருகிறது.

பிரபல நடிகருக்கு தனது வீட்டை விற்ற த்ரிஷா! அந்த நடிகர் யார் தெரியுமா?

Actress Trisha Sold Her House : நடிகை த்ரிஷாவின் வீட்டை, ஒரு பிரபல நடிகர் வாங்கியிருக்கிறார். அவர் யார்? முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.   

அன்னபூர்ணாவில் நான் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை… வானதி கொடுத்த தீடீர் விளக்கம்!

Coimbatore Latest News: ஓட்டலில் ஒரு பெண் எம்எல்ஏ என்ன சாப்பிட்டார் என்பதை எல்லாம் பொதுவெளியில் பகிர்வது சரியா என கேள்வி எழுப்பிய வானதி சீனிவாசன், அவர் சொன்னது போல நான் அன்னபூர்ணாவில் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.

iOS 16 இல் இயங்கும் ஐபோன்கள் மற்றும் iPadகளில் நெட்ஃப்ளிக்ஸ்க்கு தடா! காரணம் என்ன?

IOS 16 இல் இயங்கும் iPhoneகள் மற்றும் iPadகளுக்கான ஆதரவை Netflix விரைவில் நிறுத்தப் போகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.  Netflix செயலியின் அண்மை தகவலின்படி, Apple App Store இல் கிடைக்கும் iOS 16 இல் இயங்கும் அனைத்து சாதனங்களுக்கான ஆதரவைத் திரும்பப்பெறும். இந்த ஸ்ட்ரீமிங் இயங்குதளம் ஏற்கனவே அனைத்து பயனர்களுக்கும் இது போன்ற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் செயலியை புதுப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள அந்த செய்திகள், iOS 17 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பை நிறுவ … Read more

தளபதி 69 படத்தில் விஜய்யுடன் நடிப்பவர்கள் யார்? கதை என்ன? முழு விவரம்!

Latest News Thalapathy 69 Cast And Crew Update : நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69-ல், யார் யார் நடிக்கின்றனர் தெரியுமா?