பிக்பாஸ் 8ல் மிகப் பெரிய டுவிஸ்ட்.. பரபரப்பான கன்டென்ட்டுக்கு பஞ்சமே இருக்காது

Bigg Boss 8 Tamil Update: பிக் பாஸ் ஷோவின் 8 வது சீசன் எப்போது தொடங்கும் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு தற்போது மிகப்பெரிய அளவில் டுவிஸ்ட் ஒன்று வெளியாகியுள்ளது.

WWE பாடிஸ்டாவா இது… எப்படி இருந்த மனுசன்… இப்படி ஆனது ஏன்…?

Dave Bautista: நல்ல உடல்கட்டுடன் திடகாத்திரமாக இருந்த WWE சூப்பர்ஸ்டார் டேவ் பாடிஸ்டா இப்போது உடல் எடை குறைந்து வித்தியாசமாக மாறிவிட்டார். இதன் பின்னணி இங்கு விரிவாக காணலாம்.

டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியா? பாஜக ஆடும் ஆட்டம்.. முடிந்தால் செய் என ஆம் ஆத்மி சவால்

President Rule In Delhi: டெல்லியில் அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜனாதிபதி ஆட்சி குறித்த விவாதம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

GOAT படத்திற்கு வந்த நெகடிவ் விமர்சனம்!! வெங்கட் பிரபு சொன்ன பதில் என்ன தெரியுமா?

Venkat Prabhu About GOAT Negative Reviews : வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியிருக்கும் தி கோட் திரைப்படம், தியேட்டரில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படம் குறித்த செய்திகளும் தகவல்களும் தற்போது வைரலாகி வருகிறது.   

திமுக அரசு விஜய்யை பார்த்து ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை – எல்.முருகன்!

ஆட்சியாளர்களின் திறமையற்ற ஆட்சியால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி அளித்துள்ளார்.  

அய்யயோ! டிடிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் இருக்கும் போட்டோக்கள் வைரல்..

TV Anchor Dhivyadharshini Surgery : தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான தொகுப்பாளராக இருப்பவர், திவ்யதர்ஷினி. இவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

'விஜய்யை பார்த்ததும் சரியான மூளை சிக்கல்' யார் இந்த கேரள சிறுவன் ரிஷான்?

Actor Vijay: நடிகர் விஜய்யை சந்திக்க பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனமும், அவனது பெற்றோரும் நீலாங்கரையில் அவரது வீட்டின் முன் ஆறு மணிநேரம் காத்திருந்து, சந்திக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். 

ஸ்பைடர் மேன் 4: அதே ஹீரோ..புது இயக்குநர்!! படம் எப்போது தொடங்கும்? அப்டேட் இதோ..

Latest News Spider Man 4 : மார்வல் ரசிகர்களுக்கு பிடித்த ஹீரோவான ஸ்பைடர் மேன் படத்தின் 4வது பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.   

திருமா உஷாராகிவிட்டார்… 'திமுக மீது நம்பிக்கையே இல்லை' – பற்ற வைத்த தமிழிசை

TN News Updates:திமுக கூட்டணியில் இருந்தால் 2026 வெற்றி கிடைக்காது என்பதை திருமாவளவன் புரிந்து கொண்டுவிட்டார் என மது ஒழிப்பு மாநாடு குறித்து பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். 

ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்தின் "மனசிலாயோ" பாடல்.. ரசிகர்களின் ரியாக்‌ஷன் என்ன?

Vettaiyan Movie Manasilaayo Song Reactions: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் வேட்டையன் திரைப்படத்தின் மனசிலாயோ பாடலுக்கு நெட்டிசன்களின் ரியாக்ஷன்களை இங்கு காணலாம்.