தி கோட் படத்தில் விஜயகாந்திற்கு வாய்ஸ் கொடுத்த பிரபல நடிகர்!! யார் தெரியுமா?

The GOAT Vijayakanth AI Voice Actor : விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் தி கோட் படத்தில் விஜயகாந்தின் ஏஐ உபயோகிக்கப்பட்டிருந்தது. இந்த கதாப்பாத்திரத்திற்கு வாய்ஸ் கொடுத்த பிரபல நடிகர் யார் தெரியுமா?   

இசை வெளியீட்டு விழாவை கல்லூரிகளில் நடத்த தடை விதிக்க வேண்டும் – இயக்குனர் அமீர்!

மாணவர்களின் எதிர்காலத்திற்கும் பொது சமூகத்திற்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் – இயக்குனர் அமீர்!  

IND vs BAN: விராட் கோலியால் வாய்ப்பை இழந்த இரண்டு இந்திய அணியின் வீரர்கள்!

IND vs BAN 1st Test: இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வங்கதேச அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் தொடர் முக்கியமானதாக இருக்கும். இந்திய அணி அடுத்ததாக பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் சொந்த மண்ணிலும், ஐந்து டெஸ்ட் போட்டிகள் மற்ற நாட்டிலும் விளையாட உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா … Read more

பேச்சுலர், ராட்சசன் படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்!

இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் போன்ற படங்களை தயாரித்த தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான டில்லி பாபு காலமானார்.  

மாருதி ஹூண்டாய் கியா என இந்திய சந்தைக்குள் நுழைய காத்திருக்கும் மைக்ரோ எஸ்யூவிக்களின் பட்டியல்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் எஸ்யூவி பிரிவில் போட்டி இன்னும் தீவிரமடைய உள்ளது, சில புதிய மாடல்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில், மாருதி, ஹூண்டாய் முதல் கியா வரை பல மைக்ரோ எஸ்யூவிகளும் அறிமுகமாகவிருக்கின்றன. இந்தியாவில் சப்-4 மீட்டர் SUV பிரிவு அதிகரித்து வரும் தேவை காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டாடா பஞ்ச் (Tata Punch), ஹூண்டாய் எக்ஸ்டெர் (Hyundai Exter) மாருதி சுசூகி ஃப்ரொன்க்ஸ் Maruti Suzuki … Read more

உங்கள் வேலையை எளிதாக்கும்… சில முக்கிய Gmail அம்சங்கள்

தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஜிமெயில் என்னும் பிரபலமான மின்னஞ்சல் சேவையில்,  உங்கள் வேலையை எளிதாக்கும் பல அம்சங்கள் உள்ளன.  கூகுளால் உருவாக்கப்பட்ட இந்த ஜிமெயில் சேவை மூலம் மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் முடியும். இதன் மூலம் முக்கியமான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முடிவதோடு, இது நம் அன்றாட தொழில் சார்ந்த பணிகள் பலவற்றை எளிதாக்கியுள்ளது.  பயனரின் பணியை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஜிமெயிலின் சில அம்சங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். … Read more

இந்தியாவிலும் பரவியது Mpox வைரஸ்? ஆரம்ப அறிகுறிகள் இவைதான்!

இந்தியாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் நபரை சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு அவரது மாதிரிகள் சோதனையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.   

துலீப் டிராபியில் விளையாடும் வீரர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது?

இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட்டான துலீப் டிராபி 2024 சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. மற்ற ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு நடைபெறும் இந்த துலீப் டிராபி கூடுதல் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்திய அணியில் உள்ள நட்சத்திர வீரர்கள் பலர் இந்த போட்டியில் நான்கு அணிகளுக்காகவும் விளையாடுகின்றனர். அடுத்த ஆண்டு வரை இந்திய அணி தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டி விளையாட உள்ளதால் இந்த தொடர் அனைத்து வீரர்களுக்கும் உதவியாக இருக்கும். மேலும் இந்திய தேர்வாளர்களுக்கும் புதிய … Read more

தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது

Deepika Padukone Ranveer Singh Blessed With A Baby Girl: பாலிவுட் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தம்பதியனருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.  

விஜய்க்கு வாழ்த்தை தவிர வேறு எதுவும் என்னால் சொல்ல முடியாது – தயாநிதி மாறன்!

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தற்கும், நடத்தவுள்ள மாநாட்டிற்கும் எனது வாழ்த்துக்கள். வேறு என்ன சொல்ல முடியும், வாழ்த்துக்கள் தான் சொல்ல முடியும் என கருத்து தெரிவித்தார் தயாநிதி மாறன்.