'கூலி' படத்தின் படப்பிடிப்பிலும் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபடும் ஸ்ருதிஹாசன்

Latest News Coolie Movie : ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் படப்பிடிப்பிலும் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபடும் ஸ்ருதிஹாசனின் வீடியோ வைரலாகி வருகிறது.

GOAT படத்திற்கு முதலில் வைக்கப்பட இருந்த பெயர்! வெங்கட் பிரபு பகிர்ந்த தகவல்..

The GOAT Movie Title First Choice : வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கோட் படத்திற்கு முன்னர் வைக்கப்பட இருந்த பெயர் என்ன தெரியுமா?   

இதுதான் சரியான நேரம்! ஓய்வை அறிவித்த தோனியால் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர்!

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் ஸ்ரான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தோனியின் கேப்டன்சியின் கீழ் ஒருநாள் போட்டியில் அறிமுகமான பரிந்தர் ஸ்ரான் இதுவரை இந்தியாவிற்காக 6 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானார் பரிந்தர் ஸ்ரான். இந்திய அணியில் அறிமுகமாகும் முன்பு 8 List A போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார். அதே … Read more

‘வேட்டையன்’ படத்திற்கு டப்பிங் பேசிய ரஜினி! ட்ரெண்டாகும் பஞ்ச் டைலாக்..வைரல் வீடியாே..

Actor Rajinikanth Starts Dubbing For Vettaiyan : நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியிருக்கிறார். இது குறித்து லைகா நிறுவனம் வெளியிட்டிருக்கும் வீடியாே இணையத்தில் வைரலாகி வருகிறது.   

ஐபிஎல் 2025 : ரோகித் சர்மா எடுக்கப்போகும் பெரிய முடிவை இப்போதே சொன்ன அஸ்வின்

IPL 2025 Ravichandran Ashwin : ஐபிஎல் 2025 தொடருக்கான ஏலம் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் நடக்க இருக்கிறது. இதனையொட்டி மொத்தம் இருக்கும் 10 ஐபிஎல் அணிகளும் எல்லாம் யாரை தக்க வைக்கலாம், யாரை அணியில் இருந்து நீக்கலாம் என்ற முடிவு குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து ஏறத்தாழ ஒரு பட்டியலை தயார் செய்து வைத்துவிட்டன. ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் பல பெரிய பிளேயர்களை இந்த முறை … Read more

தளபதி விஜய்யின் GOAT ப்ரீ புக்கிங்.. .. இத்தனை கோடி வசூலா?

The GOAT Movie Pre Booking : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தி கோட் படத்தின் ப்ரீ புக்கிங் தற்போது உலகம் முழுவதும் துவங்கியுள்ளது. 

தீனா மூனா கட்சி அமைச்சர் சேகர் பாபு காவி வேட்டி கட்டியதே எங்களுக்கான வெற்றி – மதுரை ஆதீனம்

Madurai Aadheenam, Minister Sekar Babu : அமைச்சர் சேகர் பாபு எங்களுடன் சேர்ந்து காவி வேட்டி கட்டிவிட்டார், இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். 

IIFA Awards 2024: அபுதாபியில் 3 நாள் கொண்டாட்டம்… இணை-தொகுப்பாளராக இணையும் விக்கி கௌஷல்

IIFA Awards 2024: IIFA Awards 2024 -இன் இணை-தொகுப்பாளராக, விக்கி கௌஷல், தனது வசீகரிக்கும் ‘தௌபா தௌபா’ நடன அசைவுகளின் மூலம் அனைவரையும் மறக்க முடியாத அனுபவத்தில் மூழ்கடிக்க வருகிறார். 

நெப்பாேடிசம் நிறைந்த GOAT..ரசிகர் சொன்ன விஷயம்-வெங்கட் பிரபு கொடுத்த பதில்!

Nepotism In The GOAT Movie : கோட் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கும் ஒரு நெட்டிசனுக்கும் ஏற்பட்ட சண்டை, தற்போது பெரிய பேசு பொருளாக மாறியிருக்கிறது.   

100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த சீயான் விக்ரமின் 'தங்கலான்'

பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையை படைத்து வருகிறது.