2 ஜிபி டேட்டாவுடன் குறைவான விலையில் ஆஃபர் கொடுக்கும் பிஎஸ்என்எல் 70 நாட்கள் பிளான்!

BSNL’s 70-day recharge plan : பிஎஸ்என்எல் சிம் பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. பணத்திற்கு சிறந்த மதிப்பை வழங்கும் மிகவும் மலிவு விலை ரீசார்ஜ் திட்டம், மொபைல் பயனர்களுக்கு நல்ல ஜாக்பாட் திட்டமாகும்.. 70 நாட்கள் செல்லுபடியாகும் இந்த சிறப்பு ரீசார்ஜ் திட்டம், மிகவும் மலிவானது மற்றும் பல நல்ல அம்சங்களை வழங்குகிறது. 70 நாட்களுக்கு மலிவான திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கும் அரசு தொலைத்தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல், வாடிக்கையாளர்களுக்கு பல மலிவு விலை ரீசார்ஜ் … Read more

நீயா நானா-வில் கண்கலங்கி பேசிய மாணவன்! ஓடி வந்து உதவிய விஜய்..என்ன செய்தார்?

Actor Vijay Helped Neeya Naana Viral Student : கடந்த ஞாயிறு அன்று ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு மாணவன் தனது வாழ்க்கை கஷ்டங்கள் குறித்து பேசினார். இதையடுத்து, அவருக்கு தேவையான உதவிகளை நடிகர் விஜய் செய்து கொடுத்திருக்கிறார். அது என்ன தெரியுமா?   

Vaazhai OTT : வாழை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்!! எப்போது? எந்த தளத்தில் பார்ப்பது?

Vaazhai OTT Release : மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் வாழை திரைப்படம் எந்த ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா?   

சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் நடிகர் தர்ஷன்? வெளியான அதிர்ச்சி புகைப்படம்!

Actor Darshan Viral Pic: பெங்களூரு சிறையில் உள்ள நடிகர் தர்ஷன் ஒரு பெரிய திறந்தவெளியில் பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்து சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.  

கட்சி தொண்டர்களுக்கு விஜய் சொன்ன முக்கிய அட்வைஸ் இதுதான் – புஸ்சி ஆனந்த்!

தளபதி அவரின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் முறையான அனுமதியை பெற்று கொடி ஏற்றுமாறு தொடர்களுக்கு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.  

சொந்த மண்ணில் இப்படி ஒரு மோசமான சாதனையை வைத்துள்ள பாகிஸ்தான்!

Pakistan vs Bangladesh: பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக வென்று வங்கதேச அணி சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்டின் 5வது நாளில் வங்காளதேசம் அணி 30 ரன்களை அடித்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.  இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தி இருந்த … Read more

கிருஷ்ணாஷ்டமிக்கு செயற்கை நுண்ணறிவு புகைப்படங்கள் மூலம் கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்!

கிருஷ்ணா ஜென்மாஷ்டமி 2024 கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டிவிட்டன. ஆவணி மாத அஷ்டமி திதியில் கிருஷ்ணர் பிறந்தார். இந்த நாள் நாடு முழுவதும் கிருஷ்ண ஜென்மாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது. பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டாடுவது வழக்கம். ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமி திதியில் பிறந்த  ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தநாளான இந்த நாளில், மதுராவின் பிருந்தாவனத்தில் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணா ஜெயந்தி உலக முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒவ்வொரு பண்டிகையும் டிஜிட்டல் வாழ்த்துகளுடன்தான் துவங்குகிறது.  இப்போது … Read more

இண்டர்நெட்டில் இந்த கேள்விகளைக் கேட்டால் கூகுள் பதில் கொடுக்காது! ஆனா ஜெயில் கன்ஃபார்ம் தான்!

இந்த தொழில்நுட்ப யுகத்தில், இன்டர்நெட் என்பது நமக்கு தேவையான அனைத்தையும் நமது கைகளுக்குள் கொண்டு வந்து கொடுக்கும் அற்புதமான புதையல் ஆகும். எந்தவொரு தகவல் தேவை என்றாலும், யாரை கேட்பது என்றால், முதலில் நினைவுக்கு வருவது ‘கூகுளாண்டவர்’ தான்… தகவல்களைத் தேடி நேரடியாக Google செய்கிறோம். ஆனால், சந்தேகம் இருந்தாலும் தவறுதலாக கூட கூகுளில் தேடக்கூடாத சில கேள்விகளும் விஷயங்களும் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? அதேபோல, கவனக்குறைவாக தேடினாலும், இந்தக் கேள்விகள் உங்களை சிறைக்கு அனுப்ப … Read more

நீட் தேர்வுக்கு படிக்க அனைவராலும் கோச்சிங் சென்டர் பாேக முடியாது – நடிகை ரோகிணி

நீட் வைக்கக்கூடாது குழந்தைகள் மீது அழுத்தத்தை வைக்க கூடாது என முதன் முதலில் கூறியது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் என நடிகை ரோகிணி பேசியிருக்கிறார். 

எக்ஸ்டென்ஷன் கார்டு பயன்படுத்தறீங்களா… ரொம்ப எச்சரிக்கையா இருங்க…

நாம் கிட்டத்தட்ட அனைத்து வகையான பணிகளுக்கு மின்சாரத்தை நம்பியிருக்கிறோம். இந்நிலையில், சில நேரங்களில் நாம்  செய்யும் சில தவறுகள் காரணமாக பெரும் இழப்பு ஏற்படலாம். வீட்டிற்கான மின்னோட்டம் (240 வோல்ட்) கூட உங்கள் இதயத்தை நிறுத்தும் ஆற்றல் கொண்டது. மின் அதிர்ச்சி, தீ மற்றும் வெடிப்பு போன்ற மின்சாரத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து நாம் எப்போதுமே விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் அந்த அபாயங்களை அறிந்து கொண்டு முன் யோசனையுடன் செயல்பட வேண்டும்.அந்த  வகையில், எக்ஸ்டென்ஷன் கார்டுகளை … Read more