பிறப்புறுப்பை பதம்பார்த்த பாம்பு… கழிவறையில் திடீர் ஷாக் – கடைசியில் என்ன ஆச்சு?

Bizarre News: கழிவறையில் அமர்ந்திருந்த நிலையில், திடீரென 12 அடி மலைப்பாம்பு ஒன்று ஒருவரின் பிறப்புறுப்பை பதம்பார்த்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கல்லூரி மாணவர்களுக்கு நமீதா கொடுத்த அட்வைஸ்! என்ன சொன்னார் தெரியுமா?

Latest News Actress Namitha : தமிழ் கற்கவும், தமிழில் பேசவு தயக்கம் வேண்டாம் என கல்லூரி மாணவர்களுக்கு நடிகை நமீதா அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.  

BSNL வழங்கும் மிக மலிவான ஒரு வருட பிளான்… தினம் 3ஜிபி அதிக வேக டேட்டா

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களுடன் போட்டியிடக்கூடிய திட்டங்களை பிஎஸ்என்எல் வழங்கியுள்ளது.  BSNL நிறுவனம் தனது மலிவான மற்றும் நல்ல ரீசார்ஜ் திட்டங்களால் வாடிக்கையாளர்களை கவர முயற்சித்து வருகிறது. இந்த திட்டங்கள் மற்ற தனியார் நிறுவனங்களை விட அதிக நன்மைகளை கொடுக்கக் கூடியவை.  BSNL தனது 4ஜி நெட்வொர்க்கை வலுப்படுத்தும் அதே நேரத்தில், மலிவான திட்டங்களை வழங்குகி வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. சமீபத்தில்,  ஒரு வருட காலத்திற்கான சிறப்பான ரீசார்ஜ் … Read more

இனி அரசியலில் தளபதி மு.க.ஸ்டாலினா? விஜய்யா? கொழுந்துவிட்டு எரியும் விவாதம்! முழு விவரம்!

சினிமாவின் தளபதியாக விஜய்யும், அரசியலின் தளபதியாக மு.க.ஸ்டாலினும் இருந்த நிலையில், அரசியலில் விஜய் வந்ததால், இனி தளபதி யார் என்று நெட்டிசன்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

தவெக கொடிக்கு எதிர்ப்பு… யானையை அகற்ற வலியுறுத்தல் – பகுஜன் சமாஜ் சொல்லும் காரணம் என்ன?

TVK Flag Elephant Controversy: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெற்ற போர் யானையை உடனடியாக அகற்ற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் வலியுறுத்தி உள்ளார்.  

பேட்டிங் பலவீனம் இதுதான்… சுட்டிகாட்டிய பயிற்சியாளர் – சரிசெய்யுமா இந்திய அணி?

India National Cricket Team: இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பையை கடந்த ஜூனில் கைப்பற்றியது. அதற்கு முன் கடந்தாண்டு நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும், ஐசிசி உலகக் கோப்பை தொடரிலும் இரண்டாம் இடத்தையும் பிடித்து மூன்று பார்மட்களிலும் வெறித்தனமான அணியாக வலம் வருகிறது. இருப்பினும், இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சிற்சில பிரச்னைகள் நிலவுகின்றன எனலாம்.  ராகுல் டிராவிட்டுக்கு பின் கௌதம் கம்பீர் (Gautam Gambhir) இந்த பிரச்னைகளுக்கு தீர்வு … Read more

கொல்கத்தா மருத்துவர் கொலை: கூட்டு பாலியல் வன்கொடுமையா? – முக்கிய ஆதாரம் இதுதான்!

Kolkata Doctor Rape Murder Case: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அது கூட்டு பாலியல் வன்கொடுமையா என்பதை உறுதிசெய்ய மரபணு சோதனை ஏன் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது என்பதை இதில் காணலாம்.

விராட் கோலி வாழ்த்தியும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் ஓய்வு பெற்ற வீரர்

Virat Kohli, Kedar Jadhav : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பிளேயராக இருக்கும் விராட் கோலி கேப்டன்சியில், விளையாடிய ஒரு பிளேயர் இப்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிக்களில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெற்றிருக்கிறார். இத்தனைக்கும் விராட் கோலியால் பெரிதும் பாரட்டப்பட்டு, மேட்ச் வின்னர் என்ற அங்கீகாரம் எல்லாம் கிடைத்தும், அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். இனி சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு இல்லை என்று தெரிந்ததும் கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் ஓய்வு … Read more

ஏர்டெல் – வோடபோன் ஐடியா நிறுவனங்களிடம் முக்கிய தகவலைக் கோரும் தொலைத்தொடர்புத் துறை

நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை மனதில் கொண்டு, நம்பத்தகாத ஆதாரங்களில் இருந்து பெறப்படும் சீன நிறுவனங்களின் உபகரண நெட்வொர்க்கைப் பயன்படுத்த அரசாங்கம் விரும்பாத நிலையில், தனியார் தொலைத்தொடர்பு  நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களிடம் முக்கிய தகவல் ஒன்றை கோரியுள்ளது.  ‘நம்பகமற்ற ஆதாரங்கள்’  மூலம் கிடைக்கும்  கருவிகள் இரு நிறுவனங்களும் தங்கள் நெட்வொர்க்கில் பயன்படுத்தப்படும் ‘நம்பகமற்ற ஆதாரங்கள்’  மூலம் கிடைக்கும்  கருவிகளை பயன்படுத்துவது குறித்த தகவல்களை வழங்க வேண்டும் தொலைத்தொடர்புத் துறை கோரியுள்ளது. இதற்காக இந்த … Read more