570 கிமீ மைலேஜ் கொடுக்கும் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விரைவில்! இது எம்ஜி சைபர்ஸ்டர் சூப்பர் கார்!

ஸ்போர்ட்ர்ஸ் கார்களிலேயே எம்ஜியின் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் கவர்ச்சிகரமானதாகவும் நவீனமாகவும் உள்ளது. இந்தக் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால், அது 570 கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும்.  எம்ஜி சைபர்ஸ்டரின் வடிவமைப்பு ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது என்றால் அது நவீன தொழில்நுட்பத்தில் ஒரு மைல்கல் கார் என்று சொல்லும் அளவுக்கு பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் கார் எம்ஜி சைபர்ஸ்டர் என்பது எம்ஜி மோட்டார் உருவாக்கிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். இது … Read more

கைமாறிய ரூ.75 லட்சம்… ஆம்ஸ்ட்ராங் கொலையில் திடுக் அப்டேட் – மனைவியால் சிக்கலில் சிக்கிய நெல்சன்?

Armstrong Murder Case: பிரபல திரைப்பட இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவின் ரூ.75 லட்சம் கைமாறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அவர்களிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்துவார்கள் என கூறப்படுகிறது. 

செல்ல நாய்க்குட்டியின் மொழியை புரிய வைக்கும் ஏஐ சாஃப்ட்வேர்! நாய் குரைப்பதும் மொழியே!

மனிதர்களால் நாய்களின் மொழியையும் புரிந்துக் கொள்ளமுடியும்… நாய்களின் மொழியைப் புரிந்து கொள்ளக்கூடிய மென்பொருளை உருவாக்கிய விஞ்ஞானிகள், நன்றியுள்ள நண்பனின் மனதையும் புரிந்துக் கொள்ள முடியும் என்று சொல்கின்றனர். இது எப்போது சாத்தியமாகும்? வீட்டில் வளர்க்கும் நாயோ அல்லது சாலையில் சுற்றித் திரியும் நாயோ, எதுவாக இருந்தாலும், அவை என்ன சொல்கிறது என்பதை புரிந்துக் கொள்ள முடியாமல் நாமே யூகித்துக் கொள்வோம். நீங்கள் செல்லமாக வளர்க்கும் உங்கள் நாய் உங்களிடம் என்ன சொல்ல விரும்புகிறது என்பதையும் தோராயமாகத் தான் … Read more

அரியலூர் : காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோயிலில் அபூர்வம்! லிங்கத்தின் மீது விழுந்த சூரிய ஒளி

Ariyalur Karaikurichi Pasupatheeswarar Temple : அரியலூர், காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ காட்சி நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து இக்காட்சியை பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து வழிபட்டனர். 

Moto G45 5G… 10,000 ரூபாயில் 50 MP கேமிராவுடன் அசத்தலான பட்ஜெட் ஸ்மார்போன்

Moto G45 5G: ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எளிய நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் போன்கள் அதிக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்திய சந்தையில் 10 ஆயிரத்துக்கும் குறைவான பட்ஜெட்டில் மற்றொரு புதிய 5G ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Moto G45 5G என்ற அசத்தலான போனை மொடோரோலா அறிமுகம் செய்துள்ளது. மொடோரோலாவின் இந்த போனுக்கு மூன்று ஆண்டுகளுக்கு பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் ஆண்ட்ராய்டு அப்டேட்டுகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  … Read more

CSK: சிஎஸ்கேவுக்கு ரிஷப் பண்ட் வருவது உறுதி? – அவரே சொன்ன அந்த வார்த்தை… பலமாகும் மஞ்சள் படை

IPL 2025 Latest News In Tamil: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் லீக்கில் ஒரு தன்னிகரற்ற அணியாக விளங்குகிறது. 2008ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை தோனி தலைமையில் 5 முறை ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே தட்டித்தூக்கி உள்ளது. 2 முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் தோனி தலைமையில் சிஎஸ்கே வென்றுள்ளது. ஐபிஎல் தொடரில் 13 முறை பிளே ஆப் வந்த சிஎஸ்கே அணி மொத்தம் 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. … Read more

கண்ணாடிக்கூரை கார்! எம்ஜி மோட்டர்ஸ் அறிமுகப்படுத்தும் அட்டகாசமான எலக்ட்ரிக் கார் டீஸர் வைரல்!

இந்தியாவில் செப்டம்பர் 11 அன்று அறிமுகமாவிருக்கும் MG Motor இன் Windsor EV,  ஒரு தனித்துவமான கண்ணாடி கூரை கொண்ட கார். இதுவரை இப்படிப்பட்ட காரை பலர் பார்த்திருக்கக்கூட மாட்டார்கள். சாய்ந்த பின் இருக்கைகள் மற்றும் வேகமாக சார்ஜிங் கொண்ட 50.6 kWh பேட்டரி கொண்டுள்ள இந்த புதிய கார், Tata Curvv EV மற்றும் மஹிந்திரா XUV400 உடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று வெளியான காரின் டீசரில், இன்ஃபினிட்டி வியூ கிளாஸ் ரூஃப் என்ற விரிவான … Read more

15 நாட்கள் மட்டுமே டைம்… ஸ்டாலின் போட்ட அதிரடி ஆணை – கிருஷ்ணகிரி வன்கொடுமை விவகாரம்

Tamil Nadu Breaking News: கிருஷ்ணகிரி வன்கொடுமை விவகாரம் 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க தமிழ்நாடு டிஜிபி தலைமையில் சிறப்பு குழுவை அமைத்திட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

கூகுள் பிளே ஸ்டோரில் அதிரடி மாற்றங்கள்… செப்டெம்பர் 1ம் தேதி முதல் புதிய விதிகள்

கூகுள் ப்ளே ஸ்டோரில் விரைவில் பெரிய மாற்றம் வரப்போகிறது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களை பாதிக்கப்படும் வகையில் கூகுள் பல ஆப்ஸ்களை பிளே ஸ்டோரில் இருந்து அகற்றலாம். புதிய தரக் கட்டுப்பாட்டை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிளே ஸ்டோரின் விதிகளில் பெரிய மாற்றம் கூகுள் ப்ளே ஸ்டோரில் பல தீங்கிழைக்கும் செயலிகள் பல மறைந்துள்ள நிலையில், அவற்றை முற்றிலும் நீக்க, இந்த முடிவை கூகுள் எடுத்துள்ளது. கூகுள் தனது பிளே ஸ்டோரின் … Read more

இளம் வயதில் ஐசிசி சேர்மானாகும் ஜெய்ஷா – இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைக்கப்போகும் கோடி லாபம்

Jay Shah : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருக்கும் ஜெய்ஷா விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தலைவராக வாய்ப்புள்ளது. ஏனென்றால் தற்போதைய ஐசிசி சேர்மேனாக இருக்கும் கிரெக் பார்கலே தன்னை மூன்றாவது முறையாக இந்தப் பதவிக்கு நியமனம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். அவரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஐசிசி தலைவர் பதவிக்கான தேர்வு நடைபெற இருக்கிறது. ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பிசிசிஐ செயலாளர் ஜெய் … Read more