சௌந்தரபாண்டியை கிழித்தெடுத்த பரணி.. கனியால் கண்ணீர் விடும் ஷண்முகம்
Anna Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Anna Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.
Thanjavur Big temple Chithirai festival: தஞ்சை பெரியக் கோவில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் ஓட்டம் இம்மாதம் 20ம் தேதி நடைபெறுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதமடித்திருந்தாலும், அது அவரின் மோசமான சதமாக அமைந்தது. இதுவரை அவர் அடித்த சதங்களிலேயே மிகவும் மெதுவாக அடிக்கப்பட்ட, கூடுதல் பந்துகளில் அடிக்கப்பட்ட சதமாக அது அமைந்தது என்பதால், இந்த சதத்தை விராட் கோலி மீண்டும் நினைத்துக்கூட பார்க்க மாட்டார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 8 சதங்கள் அடித்திருக்கும் விராட், 67 பந்துகளில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக சதத்தை பூர்த்தி செய்தார். விராட் கோலியே விரும்பமாட்டார் இது … Read more
இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்: இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Nainar Nagendran: தாம்பரம் ரெயில் நிலையத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 3 கோடியே 99 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தலில் வாக்காளருக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக சென்னையில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்லப்பட்டபோது பிடிப்பட்டது.
Latest News GV Prakash Kumar Fight With Dhanush : இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார், தனக்கும் தனுஷுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளதாக ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.
Lok Sabha Elections: மக்கள் 100 சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தி 400 மீட்டர் உயரம் கொண்ட ஒத்தக்கடை யானைமலை மேல் மலையேற்றம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட தேர்தல் அலுவலர்.
ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. ஏப்ரல் 7 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் டெல்லி கேப்பிட்டலஸ் அணிக்கு எதிராக நான்காவது போட்டியில் விளையாட இருக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது மும்பை அணி. குட்நியூஸாக காயத்தில் இருந்து மீண்ட சூர்யகுமார் யாதவ் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். அவர் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க இருக்கிறார். இதில் கவனிக்க … Read more
திரை பிரபலங்கள் பலர், பொது இடத்தில் தங்களையும் மீறி பல சமயங்களில் கோபப்பட்டிருக்கின்றனர். அந்த சம்பவங்களையும், அவர்கள் கோபப்பட்டதற்கான காரணங்களையும் இங்கு பார்க்கலாம்.
Coimbatore IT Raid News: கோவையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், அங்கிருந்த ரகசிய அறையில் இருந்து பல கோடி ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.