சோம்நாத் கோயிலில் பாண்டியா வைத்த வேண்டுதல்! மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெறுமா?

மும்பை இந்தியன்ஸ் அடுத்த போட்டி ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 1 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மோசமான தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 7 ஆம் தேதி மும்பையில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது. பாண்டியா சிறப்பு பூஜை இந்தப் போட்டிக்கு முன்னதாக … Read more

ஜியோ ஃபைபர் மெகா ஜாக்பாட்! 1000ஜிபி டேட்டா, 15க்கும் மேற்பட்ட OTTகள் 50 நாட்கள் இலவசம்

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய சேவையான ஜியோ ஏர்ஃபைபர் 136 புதிய நகரங்களை எட்டியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை இது 5352 நகரங்களில் கிடைத்தது. ஆனால் இப்போது 5488 நகரங்களின் பயனர்கள் ஜியோ ஏர் ஃபைபரை பெற்றுக்கொள்ள முடியும். ஜியோ ஏர் ஃபைபர் எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த நகரங்களை அடைந்துள்ளது என்ற தகவல் வேண்டும் என்றால், ஜியோ இணைய பக்கத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் பெறலாம். ஜியோ ஏர் ஃபைபரின் சிறப்பு என்னவென்றால், ஃபைபர் சேவை … Read more

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள்… போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து தொடர்ந்து அதிர்ச்சிகரமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. பாகிஸ்தான் தங்களை மாற்றாந்தாய் போல் நடத்துவதாக அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வயநாட்டின் வருங்காலம் யார்? களைகட்டும் தேர்தல் களம்… அனல் பறக்கும் பிரச்சாரம்!!

Lok Sabha Elections: கேரளாவின் 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. கேரளத்தின் மிக பிரபலமான தொகுதிகளில் வயநாடும் ஒன்று.

இந்தியன் 2 ரிலீஸ் எப்போது? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Indian 2 Release Date : கமல் ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. படம் வெளியாவது எப்போது தெரியுமா?

ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்-முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

Lok Sabha Elections 2024 : தமிழக முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். 

டி20 உலகக் கோப்பையில் இந்த சிஎஸ்கே வீரர் நிச்சயம் இருப்பார்… இந்திய அணிக்கு கவலையே இருக்காது!

ICC T20 World Cup 2024 Team India Selection: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணிகளும் குறைந்தபட்சம் 3 போட்டிகளையும், அதிகபட்சமாக சில அணிகள் 4 போட்டிகளையும் விளையாடிவிட்டன. 10 அணிகளும் தலா 14 போட்டிகள் வரை விளையாடும். லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும். மார்ச் 22ஆம் தேதி … Read more

40 ரூபாயில் நான்கு பேர் 5ஜி டேட்டா யூஸ் பண்ணலாம்! நெட்பிளிக்ஸ், பிரைம், ஹாட்ஸ்டார் இலவசம்

ஏர்டெல் நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும். ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்காக ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது. கூடுதலாக ஏர்டெல் ஃபேமிலி பிளான்களும் உண்டு. குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து இந்த திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம். நான்கு பேர் யூஸ் பண்ணிணாலும் ஒரே ஒரு பில் மட்டுமே செலுத்தினால் போதும். இது மட்டுமின்றி, Netflix, Amazon Prime மற்றும் Disney + Hotstar ஆகிய மூன்று ஓடிடிகளின் இலவச சந்தாவைப் உபயோகிக்கலாம். அதிக திரைப்படம், … Read more

அதிர்ஷடம்னா இதுதான்… பட்டனை தப்பா அழுத்தியும் அடிச்சது லாட்டரி – கோடியில் புரளும் பெண்

America Lottery News: லாட்டரி மெஷினில் தவறான பட்டனை அழுத்தி பெற்ற லாட்டரி டிக்கெட் மூலம் ஒரு பெண்மணி பல கோடிகளுக்கு அதிபதியாக மாறிவிட்டார். இந்த சம்பவம் குறித்து இதில் காணலாம். 

லிவ்-இன் உறவிலும் பெண்களுக்கு பாதுகாப்பு… ஜீவனாம்சம் உண்டு – உயர் நீதிமன்றம் அதிரடி

Live-In Relationship Latest News: லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் ஒரு சிறப்பான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.