அண்ணா சீரியல்: குழந்தைகளை கடத்தி நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச் போட்ட சௌந்தரபாண்டி.. தேர்தலில் நடக்கப் போவது என்ன?

Anna Today’s Episode Update: நேற்றைய எபிசோடில் சண்முகம் மற்றும் பரணி 20 நிர்வாகிகளின் மனைவியோடு உள்ளே புகுந்து சௌந்தரபாண்டியன் திட்டத்தை கொலாப்ஸ் செய்ய அவர் குழந்தைகளை கடத்த திட்டம் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

இரண்டு வெவ்வேறு நாடுகளுக்கு விளையாடி சதம் அடித்துள்ள 6 வீரர்கள்!

பொதுவாக சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவு ஆகும். ஒரு சிலர் இதிலும் பல சாதனைகளை வைத்துள்ளனர். விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதங்களை அடித்துள்ளார். இதுவரை யாரும் இப்படி ஒரு சாதனையை செய்தது இல்லை. அனைத்து பேட்டர்களும் அந்த சாதனையை அடைய முடியாது. அதிலும் சர்வதேச தரத்தில் ஒரு சதம் அடிப்பது கூட கடினமான விஷயம். ஏனெனில் ஒவ்வொரு அணியிலும் பந்துவீச்சாளர்கள் சிறந்த தரத்தில் இருப்பார்கள். … Read more

மலையாள படங்களின் வசூலை தூக்கி சாப்பிட்ட மகாராஜா.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?

Maharaja Movie Box Ofiice Collections : கடந்த ஜூன் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியான மகாராஜா திரைப்படம் தற்போது வரை செய்துள்ள வசூல் நிலவரம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

தேவர் மகன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா? வைரலாகும் புகைப்படம்

சிவாஜி கணேசன் மற்றும் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் திரைப்படத்தில் நடிகை ரேவதிக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த பிரபல நடிகை யார் என்று பார்க்கலாம்.

விரைவில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் – கனிமொழி எம்பி நம்பிக்கை!

ஒன்றியத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று கனிமொழி கூறி உள்ளார்.  

மீண்டும் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்! எந்த போட்டியில் தெரியுமா?

Shreyas Iyer Comeback: தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீரை நியமித்துள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கம்பீர் நியமிக்கப்பட்ட பிறகு இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக சம்பள பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஷ்ரேயாஸ் … Read more

மகள் திருமணத்திற்கு அர்ஜுன் கொடுத்த வரதட்சனை! ஆத்தாடி..இத்தனை கோடியா?

Aishwarya Arjun Umapathy Ramaiah Wedding Dowry Details : நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இதையடுத்து, அவர் தன் மகளுக்கு கொடுத்த வரதட்சனை குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.   

பாகுபலி அனிமேஷன் படத்தில் கட்டப்பாவிற்கு வாய்ஸ் கொடுத்தவர் யார்?

“தளராத பற்றுறுதி மற்றும் கட்டுப்பாட்டை சித்தரிக்கும் கட்டப்பாவின் ஆன்மாவை நேர்த்தியாக வெளிப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது” -பின்னணி குரல் கலைஞர் மித்ரன்

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன்முறை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!

இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் இலவச செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் திறக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்.  

விடாமுயற்சி படம் தள்ளிப்போக காரணம் என்ன? அஜித்தால் கடுப்பான ரசிகர்கள்..

அஜித் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் என்ன தெரியுமா?