மாற்றுத்திறனாளி குழந்தைக்கு வீடு வழங்கி அசத்திய தமிழக வெற்றிக்கழகம்..!!

கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட இளைஞரணியினர் தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டம் மூலமாக மாற்றுத்திறனாளி குழந்தையின் குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுத்துஅசத்தியுள்ளனர்..

நாளை வருகிறது OnePlus Nord CE 4 Lite 5G… இதன் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

OnePlus Nord CE 4 Lite 5G Features: உலகிலேயே இரண்டாவது அதிக ஸ்மார்ட்போன் விற்பனையை கொண்ட நாடு என்றால் அது இந்தியாதான். சீனா இதில் முதலிடத்தில் உள்ளது. எனவே, உலகில் உள்ள பல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் இந்த இரண்டு நாடுகளின் வாடிக்கையாளர்களை கவரவே பல மொபைல்கள் மாதாமாதம் சந்தையில் இறக்குகின்றனர்.  இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் பல ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு வருகின்றன. முன்னணி நிறுவனங்களின் மொபைல்களுக்கு ஏற்கெனவே நல்ல வரவேற்பு இருந்தாலும், தனித்தன்மையான அம்சங்களுடன் … Read more

பிருத்வி அம்பர் – சந்திரசேகர் பாண்டியப்பா கூட்டணியில் உருவாகும் ‘சௌகிதார்’

‘தியா’ புகழ் நடிகர் பிருத்வி அம்பர்- ‘ரதாவரா’ இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா கூட்டணியில் ‘சௌகிதார்’ எனும் புதிய திரைப்படம் தயாராகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ‘ரோரிங் ஸ்டார்’ ஸ்ரீ முரளி வெளியிட்டார்.

பக்ரீத் பண்டிகை: கொடிக்கால்பாளையத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

தியாகத்திருநாள் பக்ரீத் பண்டிகையையொட்டி திருவாரூர் வடக்குமாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் கொடிக்கால்பாளையத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

மேற்கு வங்கத்தில் பயங்கர ரயில் விபத்து… பயணிகள் ரயில் மீது மோதிய சரக்கு ரயில்..!!

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. டார்ஜலிங்கில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியது. ஜல்பைகுரி அருகே இந்த விபத்து நடந்துள்ளது. 

Pradeep Anthony : பிக்பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு கல்யாணம்! மணப்பெண் யார் தெரியுமா?

Pradeep Anthony Engagement : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிரதீப் ஆண்டனி, விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவரை திருமணம் செய்து கொள்ள இருப்பவர் யார் தெரியுமா?

நில மோசடி வழக்கில் சிக்கிய விஜயபாஸ்கர்! விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்!

கரூரில் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கோரிய விசாரணை ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.  

IND vs AFG: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி! இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்!

India vs Afghanistan: 2024 டி20 உலகக் கோப்பையின் லீக் ஆட்டங்கள் கிட்டத்தட்ட முடிந்துள்ளது. அடுத்ததாக சூப்பர் 8 சுற்று நடைபெற உள்ளது. இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தற்போது வரை தோல்வியை சந்திக்கவில்லை. லீக் போட்டிகளில் அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவை வீழ்த்தியது. கனடாவுக்கு எதிரான இந்தியாவின் கடைசி லீக் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில் குரூப் A A … Read more

வசூலை வாரிக்கும் மகாராஜா.. விஜய் சேதுபதி கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஆடிப்போவீங்க

Maharaja Movie Box Ofiice Collections and Vjs Salary: மகாராஜா திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், தற்போது விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது. 

ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஷுப்மான் கில்! இதுதான் உண்மையான காரணமா?

Shubman Gill News: புளோரிடாவில் ஏற்பட்ட கடுமையான வானிலை மற்றும் மழை காரணமாக இந்தியா மற்றும் கனடா அணிகள் விளையாட இருந்த டி20 உலக கோப்பை போட்டி டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டது. போட்டி ஆரம்பிக்கும் முன்பு மழை நின்று இருந்தாலும் மோசமான அவுட்ஃபீல்ட் காரணமாக கைவிடப்பட்டது. இந்த போட்டியுடன் இந்தியாவின் சூப்பர் 8 சுற்று முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான், அயர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளை தோற்கடித்து குரூப் ஏவில் தோல்வி அடையாத அணியாக சூப்பர் … Read more