மீண்டும் இணைந்த எதிர்நீச்சல் டீம்.. சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குனர்

Ethirneechal Serial Latest Update: மிகவும் பிரபலமான எதிர்நீச்சல் சீரியல் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் எதிர்நீச்சல் சீரியல் நட்சத்திரங்கள் இணைந்துள்ள வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! யார் விண்ணப்பிக்கலாம்? யாருக்கு கிடைக்கும்?

Tamil Pudhalvan Scheme 2024 Eligibility And Benefits : அரசு பள்ளியில் பயின்று, உயர்கல்வி செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் கிடைக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.   

டி20உலக கோப்பை : பாகிஸ்தான் அணியை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! மியாமி டூ கராச்சி பிளைட் ரெடியா?

டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி குரூப்8 சுற்றுக்கு தகுதிபெறவில்லை. இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவிய அந்த அணி அமெரிக்காவிடமும் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இதனால், அந்த அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. அயர்லாந்து – அமெரிக்கா இடையிலான போட்டி முடிவை பாகிஸ்தான் அணி எதிர்நோக்கி இருந்தது. அப்போட்டியில் அயர்லாந்து அணி ஒருவேளை வெற்றி பெற்றிருந்தால், அடுத்த லீக் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி குரூப் 8 சுற்றுக்கு முன்னேறலாம் … Read more

விஜய் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப் பயணம் வர போகிறார் – கரூரில் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த அப்டேட்

கரூரில் பேசிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

புதுப்பெண்ணை கடத்திய பெற்றோரை கைது செய்த போலீஸ்! நீலகிரி மாவட்ட காதல் திருமணம்!

Police Station : காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணை உறவினர்கள் கடத்தியது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்…

இந்திய அணிக்கு அரையிறுதி டிக்கெட் கன்பார்ம்… ஏன் தெரியுமா?

India National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் (ICC T20 World Cup 2024) தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த குரூப் சுற்று போட்டிகளில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, மேற்கு இந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. இன்னும் மூன்று இடங்களை பிடிக்க பல அணிகள் முட்டி மோதி வருகின்றன.  அந்த வகையில், இந்திய அணி இடம்பெற்றிருக்கும் குரூப் ஏ சுற்றில் அமெரிக்கா … Read more

திருப்பத்தூரிலும் சிறுத்தை நடமாட்டம்… ஒருவர் காயம் – மயிலாடுதுறையில் தப்பியது இதுதானா…?

Tirupattur Cheetah Attack: திருப்பத்தூரில் உள்ள சாமநகர் பகுதியில் உள்ள பள்ளியில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த வாட்ச்மேனை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

வாட்ஸ்அப் அப்டேட்: தமிழ் மொழியில் பேசினால் ஆங்கிலத்துக்கு மாற்றும் வசதி விரைவில்..!

வாட்ஸ்அப் புதிய அப்டேட் ஏஐ வந்த பிறகு மக்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப், எக்ஸ் உள்ளிட்ட செயலிகள் புதிய அப்டேட்டுகளை கொண்டு வந்து அசரடித்துக் கொண்டிருக்கின்றன. இதுவரை கற்பனை செய்து கூட பார்க்கமுடியாத தொழில்நுட்ப அற்புதங்களை எல்லாம்  யூசர்கள் ஈஸியாக பயன்படுத்தும் வகையில் அப்டேட்டாகவும் அந்த நிறுவனங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாகவே வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் ஒன்று விரைவில் வர இருக்கிறது. தமிழ் டூ ஆங்கிலம் ஈஸி அதில் வாய்ஸ் நோட், சாட்டிங் உள்ளிட்டவைகளை … Read more

அண்ணா சீரியல் அப்டேட்: ஓட்டு கேட்டு அப்பாவை வெறுப்பேற்றும் பரணி.. ஷண்முகம் போட்ட கண்டிஷன்

Anna Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 

டி20 உலக கோப்பை ; விராட் கோலி ஒரு பாகுபலி.. தப்பு கணக்கு போடாதீங்க – எச்சரிக்கும் வாசிம் ஜாபர்

விராட் கோலி டி20 உலக கோப்பை தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் சிறப்பாக ஆடவில்லை என்பதால் அவர் மீது விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடி ஆரஞ்சு தொப்பியை எல்லாம் வென்ற அவர், இந்திய அணிக்காக அதுவும் உலக கோப்பையில் 1, 4, 0 என ரன்கள் எடுப்பது எந்தவகையில் நியாயம் என விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. இந்திய அணி டி20 உலக கோப்பையில் இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலும் விராட் கோலியின் பங்களிப்பு சுத்தமாக … Read more